திருவோணம் நல்வாழ்த்துக்கள்

வசந்தகால விழாவான திருவோண பண்டிகையை கொண்டாடும் உலகத்தில் எல்லா பகுதிகளிலும் வாழும் கேரள(மலையாள) மக்கள் அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள். உங்கள் எல்லோரது வாழ்விலும் சந்தோஷம் நிலவி வசந்தம் எப்போதுமே நிலைத்திருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

இந்த புது தொடக்கம் ... புது வசந்தமாக வீசட்டும் ...

அன்பரசன் 9360205658

கேரள மக்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய ஓணம் வாழ்த்துக்கள்.

இனிய ஓணம் வாழ்த்துகள் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாளத்தவர்கள் அனைவருக்கும் என் இனிய ஓனம் பண்டிகை வாழ்த்துக்கள்

ஓணத்துக்கு காச்சுவாங்களே பாயாசம் வித்தியாசமா நல்லா இருக்கும்
பாசி பருப்பு உருண்டையும் நல்லா இருக்கும்

என் வீட்டை சுத்தி மூனு மலையாளத்தவங்க இருக்காங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அன்பு கேரள மக்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய ஓணம் வாழ்த்துக்கள்.

அறுசுவையின் தோழர், தோழிகள் அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.

அறுசுவை தோழர்,தோழியர் அனைவருக்கும் எங்கள் இனிய ஆஷம் சகல்களை சமர்ப்பிக்கிறோம்..

இதுவும் கடந்துப் போகும்.

வசந்தகால விழாவான திருவோண பண்டிகையை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

அனைவருக்கும் திருவோணத்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.

மேலும் சில பதிவுகள்