பாசமிகு அக்க தங்கைகளே மற்றும் தபி தங்கைகளே,
பரணி நட்சத்திரத்தில் பிறந்த என் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும் உங்களிடம் இருந்தால் எனக்கு கூறவும்
பதில் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
அன்புடன்
பாபு நடேசன்
பாசமிகு அக்க தங்கைகளே மற்றும் தபி தங்கைகளே,
பரணி நட்சத்திரத்தில் பிறந்த என் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும் உங்களிடம் இருந்தால் எனக்கு கூறவும்
பதில் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
அன்புடன்
பாபு நடேசன்
பெயர்
லக்ஷ்மணன்,
லோகித்
லெட்சுமணன்
வேற எதுவும் பெயர் ஞாபகம் வந்தா சொல்றேன்.
அன்புடன்
சீதாலஷ்மி
லோகேஷ்
லோகேஷ்
பெயர்கள்
லிங்கேஷ், லிங்கா, லோகநாதன்...
பெயர்கள் ...
லிதீஷ் ,லிதேஷ் ,லிஷான் ,லிஷாந்த் ,லிதுரன் ,லித்யன் ,லோகப்ரியன் ,லோஷன் ,லித்திரன் ,லோகமித்திரன் ,லித்திக் லின்கேஷ்வர் ,லோஷாந்த் ,லோஷானந் ,லோஷிதன் ,லிவினேஷ்
பெயர் வேண்டும்
லோகேஸ்
லோகா
லிக்னேஸ்
லோகேந்திரன்
லோகேஸ்வரன்
லாவண்
லிங்கேஸ்
வேர ஞாபகம் இருந்தா சொரேன்
(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்
பெயர்
லித்திக்,லித்தேஷ்
பெயர்
Lalitaditya .... a beautiful sun
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
என் மகனுக்கு லி, லு, லே, லோ வில் பெயர் வேண்டும்
logesh raj,logan, lenin,
Hi
lokranjan, lochan
லக்ஷ்மன்(,younger brother of
லக்ஷ்மன்(,younger brother of Rama)
லக்ஷ்மிதர் (Lord Vishnu)
லலிதகுமார் (beautiful)
லம்போடர் (Lord Ganesh)
லோக்னத் (Lord Vishnu)
லக்ஷ்மிகோபால் (Lord vishnu)
லங்கேஷ்(Ravana)
லோக்ரஞ்சன் (Lord Vishnu)