முதலாவது திருமண நாள்-)

ஹாய்,[12.09.2011 ]அன்று எங்களுக்கு முதலாவது திருமண நாள்-) என்னுடைய கணவர் பெயர் நாகரஜ்.

இனிய திருமணநாள் வாழ்த்துகள் பா எந்நாளும் இதே சந்தோஷத்தோட உங்கள் வாழ்க்கை அமைய பிராத்திக்கிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனிய திருமணநாள் வாழ்த்துகள் பா எந்நாளும் இதே சந்தோஷத்தோட உங்கள் வாழ்க்கை அமைய பிராத்திக்கிறேன்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் இருவருக்கும் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அன்பு யோகப் பிரியா

மனம் நிறைந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் யோகப்பிரியா.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

ஹாய்.......... யோகப்பிரியா..........இனிய முதல் திருமண நாள் நல் வாழ்த்துக்கள். இனிமையும் சந்தோஷமும் என்றென்றும் நிறைந்திட வாழ்த்துக்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் யோகப்ரியா, மனமார்ந்த இனிய திருமன நாள் வாழ்த்துக்கள். எனக்கும் நாளை தான் முதலவது திருமன நாள்.

மன மார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துகள்...

சந்தோஷமான திருமண நாள் வாழ்த்துக்கள்.

பொன்னி

மேலும் சில பதிவுகள்