வாங்க வாங்க..நம்ம கேங் யூத் கேர்ள்ஸ் எல்லாம் வாங்க,வாங்க..இதுல வந்து அரட்டை அடிக்கிற எல்லாரும் யூத் அப்படின்னு நாங்க எல்லாரும் ஒத்துக்குறோம்..அதிகமா பதிவு போடறவங்களுக்கு ”மிஸ்/மிஸ்டர் அறுசுவை யூத்” அப்படின்னு பட்டமும் கொடுக்கப்படும்...திங்கள் முதல் ஞாயிறு வரை தொடரும் அரட்டை,யாருக்காவது நல்ல காணா பாட்டு தெரிஞ்சா பாடிக்கிட்டே வாங்க..
இங்க வாங்க...
எல்லாரும் இங்க வந்து உங்கள் பொன்னான அரட்டையை தொடருங்கப்பா..அந்த இழை 24பக்கம் போயிடுச்சு...
முத்து:இப்ப விசா எப்ப ரெடி பண்ண முடியும்?குழந்தை இருக்காப்பா?
புன்னகை:உனக்கு சுட சுட இஞ்சி டீ,குலோப்ஜாமூன் பிடிச்சிக்கோ...
ரேணு:ஜேம்ஸ் பாண்ட் வந்தாச்சா இல்லையா?
இதுவும் கடந்துப் போகும்.
வந்துட்டேன்..........
விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி....... என் அக்கா மக வந்து நின்னா முன்னாடி....... வந்துட்டேன்.......... ஹாய் அஸ்வினி........ எப்படி இருக்கீங்க.......? புது இழை அமர்க்களமாய் களை கட்ட வாழ்த்துக்கள்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
அஸ்வினி
என்ன ஆச்சு..........? அஸ்வினி இருக்கீங்களா........?
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ப்ரியா
ஆஹா..சூப்பர்..சும்மா கன்னா வந்து நிந்துட்டீங்க..சபாஷ்..ரொம்ப தாங்க்ஸ்..ஆனா இத நீங்க எல்லாம் இல்ல வந்து இருந்து நடத்தி தரணும்..இப்படி ஒரு பதிவ போட்டுட்டு ஓடினா எப்படி?சரி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் அந்த பக்கம்?
இதுவும் கடந்துப் போகும்.
நமக்குள்ள எதுக்கு பா
நமக்குள்ள எதுக்கு பா தேங்ஸ்.... ஓகே ஓகே.... இன்னைக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா ஒரு மாதிரியான ஸ்பெஷல் பா... இன்னைக்கு என்னமோ நம்ம அருசுவையில் தாளிகா செய்திருக்கும் டேட்ஸ் ஜவ்வரிசி பாயாசம் செஞ்சேன். செஞ்சிட்டு என்னோட கணவரின் பாஸ்போர்ட் ரெனிவல் க்காக மேரேஜ் அஃபிடெவிட் வாங்க போனேன். போனாலும் போனேன் சித்தம் கலங்கி மயங்கி விழாத குறையாக தான் வீடு வந்து சேர்ந்தேன் பா.... வந்து சாப்பிட்டுட்டு பாயாசம் குடிச்சிட்டு தெம்பா எல்லாரையும் பார்க்க வந்துட்டேன்.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
பிரியா
சூப்பரான பாயாசம் நானும் அந்த குறிப்பு பார்த்தேன் நல்லா இருந்தது. நீங்க செஞ்சே சாப்பிட்டீங்க. எனக்கு ஒரு டம்ளர் கிடைக்குமா:) ஐஸூ எப்படி இருக்கா?
வினோ
ஹாய் வினோஜா....... வங்க. நல்ல டேஸ்ட்டான பாயாசம் பா. ரொம்ப ஈஸி யாகவும் இருந்துச்சு. \=/ இந்தாங்க பிடியுங்க. நல்லா இருக்கா. எல்லா புகழும் தாளிகாவிற்கே...ஐஸு நன்றாக இருக்காள். இப்ப தூங்கறாங்க.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ப்ரியா
அப்படி என்னப்பா சித்தம் கலங்க வைக்கிற லெவலுக்கு பண்ணாங்க?சரி..பாயாசம் எப்படி?எனக்கும் ஒரு டம்ளர் அனுப்புங்கப்பா?
வினோ:ஒரு பதிவா?இல்ல தொடருமா?
இதுவும் கடந்துப் போகும்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்
நானும் வரலாமா பா கோவம் வேண்டாம் பிரவுஸர் சரியில்லை அப்புறம் வேலை கொஞ்சம் இருந்துச்சு அதான் வரமுடில என்னவர் வந்துட்டார் அஸ் ஹாய் முத்து புன்னகை எல்லாரும் வாங்க
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
பிரியா, அஸ்வினி
தேங்க்யூ பிரியா பாயாசம் தந்ததற்கு. தளிகா குறிப்பு எல்லாம் நல்லா இருக்கும். ஐஸூ மேடம் தூங்குறாங்களா ஒகே நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். உங்க வேலையெல்லாம் முடிஞ்சுட்டா. ஐஸூ தூங்கற வரைக்கும் நீங்க இப்ப ப்ரீ தானே.
அஸ்வினிக்காக இது இரண்டாவது பதிவு. நலமா அஸ்சு. பசங்க எப்படி இருக்காங்க. கானா பாட்டு கேட்குறீங்களா எனக்கு அவ்வளவா தெரியாது.