வெஜிடபிள் இட்லி

தேதி: September 13, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

இட்லி மாவு - ரெண்டு கப்
துருவிய கேரட் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - ஒன்று
கோஸ் - ஒரு கப்
வெங்காயம் - ஒரு கப்.


 

இட்லி மாவுடன் துருவிய கேரட், கோஸ், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
சிறிய இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ஒரு ஸ்பூனால் மாவை ஊற்றி, வேக வைத்து எடுக்கவும்.


மினி இட்லிக்கு வெங்காய சாம்பார் சிறந்த காம்பினேஷன்

மேலும் சில குறிப்புகள்


Comments

i really find this site an useful one and an interesting one also.

குட்டி பசங்களுக்கு ஏத்தது ஈஸி டக்னு செஞ்சிடலாம் வாழ்த்துகள்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

வெஜிடெபிள் இட்லி நல்லா டேஸ்டா இருந்தது. நன்றி சுவையான குறிப்புக்கு.