அரட்டை கேங் 007

எல்லாரும் இங்க வாங்க..வந்து அரட்டை,மிஸ் யூத் போட்டி,சமையல்,சண்டை,சமாச்சாரம்,சங்காத்தம்,சச்சரவு எல்லாத்தையும் அவுத்து விடுங்க பார்ப்போம்...ஒத்த பதிவு போட்டா அப்புறம் காக்கோ சிப்ஸ் பார்சல் வரும் சொல்லிட்டேன்...

வினோ:ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்,முடிக்கறதுக்கு எச்சரிக்கையா?சிக்ஸ் மச் சொல்லிட்டேன்..

பல்கிஸ்:ஆருயிர் தோழியே நான் நீ கொடுத்த தலைப்பு எல்லாம் பார்க்கலைடா..கவலைப்படாதே அடுத்த தடவைக்கு யூஸ் பண்ணிக்கலாம்..அப்பா என்ன ஒரு தொண்டன் பக்தி,புல்லரிக்குதுப்பா...

ரேணு:கதை ரொம்ப சுவாரஸ்யமா போகுது போல..சரி சரி கண்டினியூ..இதையே டாபிக்கா வைக்கலாம் போல எல்லாரும் சும்மா ஜாலியா பூந்து விளையாடுவாங்க

யாழி:ஏன் இந்த கொலைவெறி?நான் என்ன பண்ணேன்?சரி சரி மன்னிப்போம்,மறப்போம் அப்படின்னு விட்டுட்டு போயிடுங்கப்பா..சின்ன பொண்ணு அறியா வயசு,தெரியா பருவம்..என்ன ஸ்பெஷல்?

நசீம்:சாப்ட்டாச்சா?

புன்னகை:என்ன பண்றீங்க?இந்தா புதுப்பொண்ணே டீ,பஜ்ஜி,சொஜ்ஜி எடுத்துக்கோ அப்புறம் இல்லன்னு குத்தம் குறை எல்லாம் சொல்ல கூடாது சொல்லிட்டேன்...

இதுவும் கடந்துப் போகும்.

அஸ்வினி இது என்ன யாருக்கோ குடுக்குற நம்பர் மாதிரில இருக்கு
இருந்தாலும் அட்டேன்சன்
ஜன ஹன ம............ஜே ஹிந்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அதென்ன
007 இதில் ஏதோ உள்குத்து உள்ளது போல இருக்கு

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நானும் உள்ளே வரலாமா?

நசீம் ஊருல எந்த ஊருப்பா
அஸ்வினி பேஸ் புக் பாத்தீங்கலான்டு இதோட 3 தடவை கேட்டுட்டேன் ம்ஹூம் தலையே மாத்தனும்

வினோ நீங்க வாங்கப்பா அஸ்வினியோட காய்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

சமைக்க போன ராதா மேடம் அமியில் அரைத்து சமைப்பாங்கலோ இன்னம் கானம்
அவுங்கட்ட ஒருதடவை பேசிருலாம்டு பாத்தேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

இப்படியா பண்றது?

வினோ:என்ன மாயம் பண்ணீங்க?என் சப்போர்ட் எல்லாம் வீக் பண்றீங்க?

ஃபேஸ்புக் ஓபன் ஆகமாட்டேங்குதுப்பா...

நசீம்:என்ன கேள்வி?யாராவது வேண்டான்னு சொன்னாங்களா?அது ப ல ஆரம்பிச்சு ஸ் ல முடியற ஆளுதானே..கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன்..ஆனா நீங்க முன்னாடி நில்லுங்க உங்க பின்னாடி நான் நின்னுக்கிட்டு எப்படி குரல் குடுக்கிறேன்னு மட்டும் பாருங்களேன்..

ரேணு:கண்டினியூம்மா..

உள்குத்தும் இல்ல வெளிக்குத்தும் இல்ல...ஏதோ கேங் அப்படின்னு முன்னாடி சொல்லிட்டோமே அதையே கொஞ்சம் கண்டினியூ பண்ணும்போது நாமதான் எல்லாத்தையும் ஹீரோ கணக்கா பண்றோமே அப்படின்னு வச்சேன்..வேணும்னா மாத்திடலாம் சொல்லுங்க..

இதுவும் கடந்துப் போகும்.

தஞ்சை மாவட்டத்தில் மதுக்கூர்னு ஒரு ஊர்.உங்கலுக்கு தெரியுமா அக்கா நீங்க எந்த ஊர் அக்கா.

நசீம் நீங்க மதூக்கூரா எனக்கு தெரியாது ஆனா எங்க வீட்டுகாரர் அடிகடி அந்த ஊர் காரவுங்கலை பத்தி சொல்லுவார் கேட்டு சொல்ரேன் நான் கீழக்கரை பக்கம்ப்பா

அஸ்வினி சஹானாவை பாக்கத்தான் அவ்வளவு ஆர்வமா கேக்குரேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

எனக்கு தெரியுமே

மேலும் சில பதிவுகள்