கர்ப்பத்தின் போது சர்க்கரை நோய் உதவி செய்யவும்

நான் இப்போது 7 மாத கர்ப்பமாக உள்ளேன் எனது பிளட் சுகர் ரெஸ்ரின் போது எனக்கு சர்க்கரை நோய் உள்ளதாக கூறி இப்போது இரண்டாவது ரெஸ்ற் எடுத்து முடிவுக்காக காத்து இருக்கின்றேன், இப்போது நான் என்ன வகையான உணவுகளை உட்கொள்ள வேண்டும், என்ன பழங்கள் சாப்பிடலாம், பால் ,தயிர் போன்றவை சாப்பிடலாமா? இதில் அநுபவம் உள்ளவர்கள் தயவு செய்து பதில் கூறவும், நான் இன்னும் இன்சுலின் எதும் பாவிக்க தொடங்கவில்லை

வணக்கம்!எனக்கும் இந்த அனுபவம் உண்டு!2வது ரிசல்ட் வரும் வரை காத்திருங்கள்!பிறகு டாக்டரை போய் பாருங்கள்,அவர் சொல்லும் உணவு முறைப் படி சாப்பிடுங்கள்,ரத்தத்தில் இனிப்பின் அளவை பொருத்துதான் இன்சுலின் எடுக்கச் சொல்லுவாங்க,இருந்தாலும் இனிப்பின் பக்கம் கூட தலை வைத்து படுக்காதீங்க,சாதம் தவிர்ப்பது நல்லது,காய்கறிகளில் கேரட்,பீட்ரூட்,உருளை இவைகளை தவிர்ப்பது நல்லது,பழங்கள் எதையும் எடுக்க கூடாது,ஆசைக்கு கொஞ்சமாக சாப்பிடலாம்,தண்ணீர் நிறைய குடிக்கவும்,தயிர் நாச்சுரல் சாப்பிடலாம்,பழங்கள் சேர்த்த தயிர் வேண்டாம்,கொஞ்சம் கஷ்டம்தான்!உங்கள் குழந்தைக்காக கட்டுப்பாடாக இருக்கத்தான் வேண்டும்!

Eat healthy

உங்கள் பதிலுக்கு மிகவும் நன்றி

Hi Nive,

Do take fenugreek seed (Vendhayam) in empty stomach with water. Also add Vendhaya keerai in your diet (like Vendhya keerai parruppu, Vendhya keerai rotti), add in almost every meal as how you add curry leaves. With above said, limit your carbo intake and switch to raagi. Do not worry much about it, go for walk...and take more water which helps a lot.

Regards
Anu

மேலும் சில பதிவுகள்