சப்பாத்தி மிருதுவாக வர

ஹாய் தோழிகளே அனைவரும் நலமா எனக்கு ஓர் சந்தேகம் உங்கள் உதவி தேவைஎப்படி தான் சப்பாத்தி செய்தாலும் மிருதுவாகவே வரவில்லையே என்ன காரணம் மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும் தயவு செய்து எனக்கு உடனே பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்

கொஞ்சம் நெழுகலாக மாவு பிசையவும் வெந்நீர் விட்டும் பிசையலாம் அல்லது சிரிது எண்ணைவிட்டு பிசைந்து1/2 மணி நேரம் ஊரவைத்தும் மாஆவை சப்பாத்திகளாக இடவும்

மாவு பிசையும் போது முதலில் தண்ணீர் விட்டு சற்று நெலுகலாக பிசைந்து சிறிதளவு எண்ணெய் விட்டு பிசையவும்.கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.பின்பு ஒரு துணியை நீரில் நனைத்து நன்றாக பிழிந்து விட்டு அந்த துணியால் மாவை ஒரு அரை மணி நேரம் முடி வைத்து பின்பு தேய்க்கலாம்.
தேய்க்கும் போது முதலில் ஒரு சிறிய வட்டமாக தேய்த்து அதன் மேல் சிறிதளவு எண்ணெய் தேய்த்து நான்காக மடிக்கவும்.பின்பு சிறிது மாவில் பிரட்டி சப்பாத்திகளாக தேய்க்கவும்.மிகவும் மிருதுவாக இருக்கும்.

I studied in the books that by using luke warm water and little bit curd makes the chapatti soft.
My grandmother's chapati is soft b'coz she use (ammikal).
Avanga nalla chapati mava adichu adichu pisaivanga. Pisaintha piraghu ammi kallil mavai vaithu thaiparkal athunala mavu soft irukunu solluvanga

அஸ்ஸலாமு அலைக்கும் பஜ்ரியா, வணக்கம் லெஷ்மி &கவுதமி பதில் அளித்ததற்கு நன்றி நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன் அப்புறம் நீங்கள் அனைவரும் எங்கு இருக்கிறீர்கள் நான் ஹாங்காங்கில் இருக்கிறேன்

மேலும் சில பதிவுகள்