இரண்டு கிட்னி failure

என் ப்ரண்ட் அம்மாவிற்கு இரண்டு கிட்னி failure ஆயுடுச்சுப்ப.ரஜினிக்கு ஆன மாதிரி டயலிஸிஸ் எடுக்குனுமா.எனக்கு அது சித்த (அ)ஹோமியபதிலா சரி பண்ண முடியுமானு தெரியுனும் யாருக்காவது தெரியுமா? ப்ளிஸ் பதில் சொல்லுங்க.

என்னப்ப யாரும் பதில் தரவில்லை.ப்ளிஸ் பதில் தரவும்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

நித்யா சரியா எனக்கும் தெரியலையே ரெம்ப கவலைக்கிடமான விசயமாச்சே யாரவது வந்து பதில் சொல்லுவாங்க பாப்போம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நீங்க டாக்டர கன்சல்ட் பன்னலையா
சொல்லி இருப்பாங்கலே

கண்டிப்பா டயாலிஸ் வாரம் இரு முறை செய்யனும் என்று சொல்வாங்க

ரொம்ப கவலையான விஷியம் தான் மனதை தளர விடாதீங்க

Jaleelakamal

சாப்பாட்டிலும் மிகுந்த கவனம் தேவை.

Jaleelakamal

டாக்டர்த்த கண்சல்ட் பண்ணினேன். ஆனால் எனக்கு திருப்தி இல்லை.அதான் சித்த கான்பிக்கலாம்னு.

இன்று வேளையை இன்றை முடிப்பது

சித்தா பற்றி தெரியலைங்க ...ஆனா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் chronic அதாவது ரெம்ப தீவரமான நிலைமைக்கு சித்தா ,ஹோமியோபதி உதவுமான்னு தெரியல....நீங்க எந்த வூரு ?அங்க யாரு பெஸ்ட் டாக்டர் ன்னு பாருங்க.dialysis தான் சிறந்த முறை .

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நான் பழனி.ஆனால் என் ப்ரெண்ட் நாகர்கோவில்

இன்று வேளையை இன்றை முடிப்பது

மேலும் சில பதிவுகள்