ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

உலகம் அறிந்துவந்த பிறவியம்மா நீ..
பாசத்திலே அன்னையம்மா...
பழகிப்பார்க்க விருப்பம்மம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

தோழிஸ்...பழகிப்பார்க்கலாமா?கொஞ்சம் பழகுங்கப்பா..
நம்ம அரட்டைதான்..உங்கள எல்லாம் மலையா நம்பி புது இழை ஆரம்பிச்சிருக்கேன்..கவுத்துடாதீங்கப்பா...ப்ளீஸ்...

யாழினி நான் நலம்...நீ நலம்தானே?அது நானேதான்...சகோதரி என்றாலும் அறுசுவையின் அரசவையில் இருக்கும்போது மரியாதை நிமித்தமாக அவ்வாறு அழைப்பது தப்பில்லையே???

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

என் பேத்திக்கு இன்று ஸ்கூல் திறக்கிறார்கள்...1st class இங்கெல்லாம் அதை பெரிய மீட்டிங்க் வைத்து, விழாவாக செய்வார்களாம்....அதைப் போய் பார்த்து விட்டு வந்து அரட்டையில் கலந்துக்கறேன்...

எங்கே இருந்தாலும் நான் உங்கள் தங்கை தானே அதனால் யாழினினே கூப்பிடலாம். அண்ணி, பசங்க நல்லா இருக்காங்களா? பெருநாள் நல்ல படியா கொண்டாடினீங்களா?

ராதா ஆன்ட்டி போய்ட்டு வாங்க ஜாலியா பேத்தி கூட என்ஜாய் பண்ணிட்டு வாங்க

சரிதான் யாழு..சரி..எனக்கு அலுவல் இருக்கிறது..அப்புறம் பார்க்கிறேன்...எல்லோருக்கும் பை பை

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

எல்லாருக்கும் வணக்கம்,வந்தனம்...

எனக்கு தீடிரென்று கொஞ்சம் வேலை வந்துடுச்சு..எல்லாரும் நல்லா அரட்டையை தொடருங்க..என்னை திட்டிக்கிட்டு இருக்கறவங்க எல்லாம் எனக்காக கொஞ்சம் தயவு காட்டுங்க...யாரோ என் செய்திகளுக்கு வைட் பண்றாங்க போல கண்டிப்பா வரும்..சார்..ரொம்ப மோசம்..நான் உங்களுக்கு மேம்மா..அப்புறம் அண்ணிக்கிட்ட சொல்லிடுவேன்..கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்ப்பா..

இதுவும் கடந்துப் போகும்.

ஹாய் தோழிஸ் எல்லோரும் நலமா

-ரஸினா

ஹாய் தோழிஸ்,

இன்றைக்கு என்ன தலைப்பு?..............

ரசினா நீங்க எங்க இருக்கீங்க?

இப்படிக்கு ராணிநிக்சன்

நான் துபாயில் இருக்கேன் நீங்க?

நான் திருவொற்றியூர் ல இருக்கேன் நீங்க வேலை பார்க்கறீங்களா? housewifea?

இப்படிக்கு ராணிநிக்சன்

எல்லா எங்க போயிட்டிங்க

மேலும் சில பதிவுகள்