ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

உலகம் அறிந்துவந்த பிறவியம்மா நீ..
பாசத்திலே அன்னையம்மா...
பழகிப்பார்க்க விருப்பம்மம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

தோழிஸ்...பழகிப்பார்க்கலாமா?கொஞ்சம் பழகுங்கப்பா..
நம்ம அரட்டைதான்..உங்கள எல்லாம் மலையா நம்பி புது இழை ஆரம்பிச்சிருக்கேன்..கவுத்துடாதீங்கப்பா...ப்ளீஸ்...

ராணி,பல்கீஸ், யாழி, ரேணு எல்லோரும் வந்தாச்சா. யாழினி நம்ம இரண்டு பேரு இல்ல ஒவ்வொருத்தவங்களா இப்பதான் வராங்க.
ரேணு என்ன சூடா சுக்கு காபிய கொடுத்துட்டு நீங்களே ஆத்திக்கோங்க சொல்லிட்டு எஸ் ஆயிட்டீங்களா.
பல்கீஸ் வீக் எண்ட்ல வேலை இருக்கும். சோஃபியாவுக்கு நவம்பர் ரிசல்ட்னு நீங்க சொல்லியிருந்த பதிவ பார்த்தேன்.அதுவரைக்கும் கவலையில்லாம இருக்கலாம்.
ராணி இந்தாங்க வெங்காய பக்கோடா உங்களுக்கு மட்டும். ஆபீஸ்ல ஒர்க் பண்ணுறீங்களா.

பல்கிஸ் உங்க பேரு பல்கிஸ்ராணியா நான் பல்கிஸ் தனியா ராணி தனியா தான் போட்டேன் அதான் நடுவில் கமா போட்டேன்பா. அவங்க ராணிஜெஸி.

ஆமாம் வினோ எல்லாரும் இப்ப தான் வந்துட்டே இருக்காங்க

எனக்காக பில்டர் காபி போட்டதுக்கு நன்றி யாழி,
நான் சென்னைல இருக்கேன்ப்பா
ஆமாம்பா தேங்ஸ் கொஞ்சம் வேலை (வெங்காய பக்கோடா சூப்பர்)

இப்படிக்கு ராணிநிக்சன்

நான் இன்னும் அரைமணி நேரந்தான் இருப்பேன் இதோட திங்கள் கிழமை தான் இன்னைக்கு எனக்கு நிரய தோழிகள் கிடைச்சீங்கப்பா சந்தோஷமா இருக்கு

இப்படிக்கு ராணிநிக்சன்

என்னை பத்தி சின்ன அறிமுகம்
எனக்கு திருமணமாகி 5வருடம் ஆகிரது, என் கணவர் ட்ரான்ஸ்போர்ட் வச்சிருக்காங்க இன்னும் பாப்பா இல்ல , அம்மா, அக்கா தங்கைகள் இல்ல, தோழிகளூம் இல்ல என் மாமியருக்கு யர் கூடவும் பேசுவது பிடிக்காது ஆனால் எனக்கு மனம் விட்டு பேச யாரவது வேனும் தவரா நினைகதிங்க சும்மா என்ன பத்தி சொல்லனும்னு நினைசேன்

இப்படிக்கு ராணிநிக்சன்

யாழி வினோ இந்தாங்க பில்டர்காபி \'/பல்கீஸ் உங்களுக்கு \"/சுக்குகாபி யாழி சுக்குகாபி உடம்புக்கு நல்லதுப்பா அந்த போட்டோல இருக்குறது நான்தான் பா நானும் புரட்டாசி விரதமே பா இங்கேயே தான் இருக்கேன் இருப்பேன் நைட் வரைக்கும் சரிங்களா அப்றம் என்ன விசேஷம் மத்தவங்கள காணோம் எங்க போனாங்க அஸ் ஆன்ட்டி புன்னகை ஜீவிமா ராணி பசரியக்கா முத்து மெர் அபி பூங்காற்று மற்றும் பலர் தீபா சரிபா நேற்று வெளிய போற அவசரத்தில பதில் சொல்லமுடியவில்லை சாரி வாங்க பழகலாம் நான் இங்க தா இருக்கேன் சர்வர் ப்ராப்ளம் பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

என்னப்பா ரேணு....நேத்து பூரா ஆளையே காணும்? ஹஸ்பன்ட் கூட ஜாலியோ ஜாலியா?! எங்கல்லாம் போன? சினிமா? ஹோட்டல்? நாளையில் இருந்து விரதம் ஆச்சே? சாப்பாட்டுக்கு மட்டும்தானா? வேற எல்லாத்துக்குமா!!!!!

ஹலோ ஃப்ரண்ட்ஸ் நானும் வந்துட்டேன் இன்னக்கி என்ன டாபிக்
என்னப்பா எல்லாரும் ஓடீட்டீங்களா

ஆன்ட்டி சாப்பாட்டுக்கு தான் ஹாய் பசரிக்கா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆன்ட்டி நேத்து என் சகோதரிக்கு நிச்சயதார்த்தம் அதுக்கு தான் போனோம் நாங்களாவது வெளியே ஊர் சுத்த போவதாவது நடக்கற கதையை பேசுங்க எங்க மத்தவங்கள காணோம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மேலும் சில பதிவுகள்