ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

உலகம் அறிந்துவந்த பிறவியம்மா நீ..
பாசத்திலே அன்னையம்மா...
பழகிப்பார்க்க விருப்பம்மம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

தோழிஸ்...பழகிப்பார்க்கலாமா?கொஞ்சம் பழகுங்கப்பா..
நம்ம அரட்டைதான்..உங்கள எல்லாம் மலையா நம்பி புது இழை ஆரம்பிச்சிருக்கேன்..கவுத்துடாதீங்கப்பா...ப்ளீஸ்...

எல்லாம் முடிந்தது பா நீங்க என்ன பண்றீங்க சண்டே ஸ்பெஷல் என்னப்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

நசீம் ரேணு வந்தாச்சா இன்னைக்கு சன்டே என்ன ஸ்பெசல் ரேணு விரதமா
வீட்டுகாரர் லீவு இல்லையா மசசை சந்தோசமா வச்சுக்கப்பா

வ அலைக்கும் சலாம் நசீம் என்ன செய்ரீங்க சமையல்லாம் ஆச்சா வெள்ளி கிழமை வரவே இல்லை வீட்டுகாரருக்கு லீவா ரசியான்டு ஒருத்தங்க புதுசா வர்ர மாதிரி இருக்கு நசீம் என்ன பேர்ல பேஸ் புக் இருக்கு உங்களுக்கு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

வேற யாரும் இல்லையா பா எங்க போய்டாங்க எல்லாரும்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

அவர் வரும் நேரம் தான் பா முருங்கை கீரை சாம்பார் கருணைகிழங்கு வறுவல் வேற எதும் ஸ்பெஷல் இல்லை விரதமும் உண்டு அங்க என்ன ஸ்பெஷல்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஆமாக்கா.வெள்ளி,சனி லீவு.பல்கிஸ் அக்கா பேஸ்புக்ல ஐடி இல்லக்கா. அவங்களுக்கு பிடிக்காது.ரேணு சன்டே ஸ்பெஷல் நு ஒன்னும் இல்லப்பா. எனக்கு ப்ரை டே தான்பா ஸ்பெஷல்.

இங்கே கோளி காடா கரி வச்சு கோளீ பொரித்தேன் இதுதான் ஸ்பெசல்

எல்லாரும் லீவை சந்தோசமா கலிக்கிராங்க போல அங்கேலாம் மலையாப்பா இங்கே சரியான மலையா இருக்கு நசீம் ரேணு

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

சரி பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

பல்கிஸ் அக்கா இங்க மழைய கண்ணால கூட பாக்க முடியாதுக்கா.நல்லா என் ஜாய் பண்ணுங்க.அங்க அடிக்கடி மழை பெய்யுமா?

யாராவது இருக்கீங்களா?

நசீம் தரையில காலே வய்க்க முடியலை அப்படி ஒரு குளிரா இருக்கு இரவு பூரா மழைதான் இப்பவும் மழைதான் இந்த மழையிழையும் சின்னவன் அர்பீஃன் யூசுஃப்க்கு பேன்தான் தேவை படுது பேனை அடைக்கவே உடுரான்ல

நீங்க இருப்பது அபுதாபியா மெர்சானா இருக்கும் இடமும் நீங்க இருப்பதும் கிட்டயா

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்