ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

உலகம் அறிந்துவந்த பிறவியம்மா நீ..
பாசத்திலே அன்னையம்மா...
பழகிப்பார்க்க விருப்பம்மம்மா..
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...

தோழிஸ்...பழகிப்பார்க்கலாமா?கொஞ்சம் பழகுங்கப்பா..
நம்ம அரட்டைதான்..உங்கள எல்லாம் மலையா நம்பி புது இழை ஆரம்பிச்சிருக்கேன்..கவுத்துடாதீங்கப்பா...ப்ளீஸ்...

என்னடா தலய காணோம்னு பார்த்தேன். சன்டே பிஸியோ நினைத்தேன்.இப்பொ உடம்பு பரவாயில்லயா?

இப்போ பரவாயில்லைப்பா..நாளைக்குதான் டாக்டர்கிட்ட போகணும்..வேற யாரும் வரலையா இன்னைக்கு?எல்லாருக்கும் இன்னைக்கு லீவு இல்லை அதான் யாரும் வரலை போல..

இதுவும் கடந்துப் போகும்.

சரிக்கா. சோபியா வுக்கு சின்னவோ துணையா? எல்லா குட்டீஸும் லீவ என் ஜாய் பண்றாங்களோ? அல்ஹம்துலில்லாஹ் .அல்லானு என் ஜாய் பண்ணட்டும். உங்களுக்கு லீவுல சமாளிக்க கஷ்டமா இருக்குமாக்கா. இல்ல குட்டீஸ் எல்லாம் சமத்தா?

அஸ் நேத்திலிருந்து பாக்கவம முடிலனு பீல் பண்ணே பா இப்ப பரவாலயா உடம்பு வண்டப்பம் எனக்கும் கிடைக்குமா பல்கீஸ் செம லஞ்ச் தா அங்க என்ஜாய் பண்ணுங்க மழையை நானும் எவ்ளோ குளிரானாலும் பேன் இருந்தாதான் இல்லனா அவ்ளோ தான் கரண்ட் போய்ட்டா தூக்கமும் போய்டும் பாப்பா என்ன போலவே போல

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் அஸ்வினி நசீம் உண்மையாவே வண்டப்பம் சூப்பரா இருக்குப்பா மழையும் பசியுமா நான் சூடா 4 பீஸ் தள்ளிட்டேன் உங்களுக்கும் சூடா இருக்கு சாப்புடுங்க தே தண்ணி தாரேன்

அஸ்வினி உடம்புக்கு என்னப்பா போட்டோ சூபரா இருக்கு அஸ்வினியவும் சஹானாவையும் கண்ண்த்தில் ஒட்டிக்கலாம் அவ்வள்வு அழகா இருக்கு சஹானா மொட்டை போஸ் சூப்பர்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

ஒகே.அஸ்.நானும் அதான் நினைச்சேன். எல்லாம் லீவ என் ஜாய் பண்றாங்க போல. பண்ணட்டும் பண்ணட்டும்.

அனைவரும் நலமா?இன்று எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு கொஞ்ச நேரம் தான் இருப்பேன் நானும் வரவா அரட்டைக்கு 2 நாளா ஈ ஓடுது ஏம்பா?

வாங்க ரேணு. வாங்க. பல்கிஸ் அக்கா சூடா வண்டப்பம் வச்சிருக்காங்க. தே தண்ணி போட போய்ட்டாங்க. சாப்பிடுங்க.

ரேணுக்கு இல்லாததா சூடு ஆரிடும் சீக்கிரம் சாப்புடுங்க

ஓ ரேணு நீயும் அப்பத்தானா சுத்தம்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

வாங்க மெர்ஸ். எப்படி இருக்கீங்க. வீக் என்ட் எப்படி போச்சு? குட்டீஸ் என்ன பன்னுது? .எல்லரும் லீவ என் ஜாய் பண்ண ப்போய்டாங்கள்ள.அதான். ஈ ஓடுது. இனிமே கானாம போயிடும்.

மேலும் சில பதிவுகள்