want to conceive guide me frnds

எனக்கு கல்யாணமாகி 8 மாதமாகிறது இதுவரை கர்பம் திரிக்கவில்லை.... எனக்கு ரெகுலர் பீரீயட்ஸ் தான்...இதுவரை எந்த மருந்தும் சாப்பிடவில்லை...கர்பம் திரிகும் வாய்ப்பை அதிகபடுத்துவது எப்படி.... சொல்லுங்கள் தோழிகளே......

என்னுடைய சந்தேங்களை வீட்ல இருக்கவங்க கிட்ட கேட்க முடியாது...ஹெல்ப் பண்ணுங்க......

http://www.arusuvai.com/tamil/forum/297

இங்கே இத பத்தி நிறைய discuss பண்ணிருக்காங்க ..அதெல்லாம் முதல்ல பாருங்க..அப்புறமும் எதவாது specific சந்தேகம் னா கேளுங்க...எட்டு மாசம் தான ஆகுது...ஏன் டென்ஷன்?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

thanks for ur 1st reply....
எல்லா யும் பார்துட்டு தான் இருக்கன் பா.... என்னொட உடம்பு குளுமையான உடம்பு கல்யாணதுக்கு அப்புறம் சுடா இருக்கு... ஏன் அப்படி

http:////www.babyhopes.com/ovulation-calendar.html இந்த லின்க்ல போய் உங்க ovulation check pannunga its very useful

இப்படிக்கு ராணிநிக்சன்

கண்டிப்பா போய் பார்க்கரேன் பா

மேலும் சில பதிவுகள்