குழந்தையை எப்போது தொட்டிலில் போடா ஆரம்பிக்கலாம்?

அன்பு தாய்மார்கள் / சகோதரிகள் / பாட்டிகளுக்கு

எங்களுக்கு ஆண்குழந்தை பிறந்து 30 நாள் ஆகின்றது - எங்களுக்கு 20 நாட்களுக்கு முன்பே பிறந்துவிட்டது (நீர் சத்து குறைவினால்) நாங்கள் இன்னும் தொட்டிலில் போடவில்லை, எப்போது தொட்டிலில் போடலாம் என்று சொல்லுங்கள் தாய்மார்களே | சகோதரிகளே

நன்றியுடன்
பாபு நடேசன்

நாங்கள் 40 அன்று போடுவோம் விரி தொட்டியாக போடவும் அதாவது தொட்டியின் குருக்கே அதற்கென உள்ள ஒரு கம்போ கம்பியோ இருக்கும்

My child also having the same water insufficient problen we take before him before 11 days. But i put him in the thotil after 8 days.

ஹாஸ்பிடல் தொட்டிபோல இருந்தால் எப்பவும் போடலாம்

உங்கள் வீட்டில் பெரியவங்க யாரும் இல்லயா ஏன்னா நாங்க 9ம் நாள் போடுவோம் ஒருஒருதங்களுக்கு ஒருஒரு மாதிரி செய்வாங்க சரிங்க பரவால்ல நீங்க 3மாசம் போடுங்க பேருக்கு 3மாதம் ஆகி இருக்கும் இல்லயா நீங்க போடுங்க

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

பதில் அளித்த அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!!!! மென்மேலும் பதில் அளித்து உதவ வாழ்த்துக்கள்

நன்றியுடன்
பாபு நடேசன்
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை | தாயை வணங்கிடு தப்பில்லை | மனைவியை மதித்திடு குறையுமில்லை

மேலும் சில பதிவுகள்