பொடுகு தொல்லை எப்படி போக்குவது

அன்பு தோழிகளே...வணக்கம்...

எனது தங்கைக்கு மிக அதிகமாக பொடுகு தொல்லை உள்ளது. அதை எப்படி போக்குவது என்று சொல்லுங்களேன்..

பூரணி மன்றம் பகுதியில் அழகுகுறிப்பில் பாருங்கள். பொடுகு சம்பந்த நிறைய த்ரெட் இருக்கு. தோழிகள் பொடுகுகான டிப்ஸூம் நிறைய சொல்லி இருக்காங்க.
http://www.arusuvai.com/tamil/node/4176
http://www.arusuvai.com/tamil/node/7690
http://www.arusuvai.com/tamil/node/9121
http://www.arusuvai.com/tamil/node/7988

Thanks vino...

என்னோட experince இங்க சொல்ரேன் பா,hair wash க்கு முன்னடி Aloe vera தலையில் தேசிட்டு hair wash பன்னுங்க,நல்ல பயன் தருது. அப்படி இல்லை na olive oil heat பன்னிட்டு நல்ல hair root ல தேசி 10 நிமிடம் கழிச்சி hair wash பன்னுங்க,with dandruf shampoo... Take care....

thanks for ur comment pa..

என்னுடைய வைத்திய முறை, ஆப்பிள்-சிட்டர் வினிகரை (1:5 (water))குளிக்க செல்வதருக்கு முன் தலயில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்தால் நல்ல பலன் தெரிகிறது.

apple -citer vineger engu kidaikkum?

மேலும் சில பதிவுகள்