கவனிங்கள் மதுரை தோழிகளே!

தற்சமயம் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நான் பி.காம் மற்றும் டிசிஏ படித்துள்ளேன். 5 வருட வேலை அனுபவம் உண்டு. ஏதேனும் வேலை வாய்ப்பு தகவல் கிடைத்தால் தெரியபடுத்துங்கள் தோழிகளே!

மேலும் சில பதிவுகள்