electric oven

i like do cake and biscuits.i am having convection type microwave in that these are not coming properly and took 1.30 to 2 hr, so i like to buy a electric oven ,say me some good branded oven with price list.

OTG (Oven Toaster Griller) தான் பேக்கிங் செய்ய சிறந்தது. Bajaj OTG, Motorised rotisserie யுடன் உள்ளது. நான் சில வருடங்களாக பயன்படுத்தி வருகின்றேன். நன்றாக இருக்கின்றது. விலை 5000 க்குள்தான் வந்தது.(இரண்டு வருடங்களுக்கு முன்பு). இந்த ரேஞ்சில் நல்ல OTG ஒன்று வாங்கலாம்.

thanks for your information. i will get this soon.

OTG (Oven Toaster Griller) பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். சின்ன குடும்பத்திற்கு இது போதுமா? கரண்ட் எவ்வளவு செலவாகும்? என்ன விலையில் வாங்கலாம்?

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மேலும் சில பதிவுகள்