வம்பில்லா அரட்டை....

அன்பான அரட்டை தோழிகளே..... உங்களின் வம்பில்லா அரட்டையை இங்க வந்து தொடருங்க...
முதலில் வருபருக்கு பல சுவையான பரிசு பொருட்கள் காத்திருக்கிறது...... ஆதலால் தோழியரே இங்கு
வருக... வருக.... என்று அன்போடு அழைக்கிறேன்.....

வணக்கம் தீபா,

அதென்ன வம்பில்லா அரட்டை

இப்படிக்கு ராணிநிக்சன்

சுட சுட மசாலா டீ ரெடியா இருக்கு... சூப்பர் சமோசா, பிங்கர் சிப்ஸ், அப்பறம் ஓவன்ல பிஸ்சா தயாரா இருக்கு..... யாருக்கு வேண்டும்.... இங்கு ஓடி வாருங்கள் பங்கு போட்டு திங்கலாம்.....

தீப்ஸ் நலமா? என்ன ஆபீஸ் வேலை அதிகமோ. முதல் ஆளா வந்து பரிசு வாங்கலாம் பார்த்தா ராணி வந்துட்டாங்களா. எனக்கு ஒரு டீ, ஒரு சமோசா ப்ளீஸ்.

ஹாய் தீப்ஸ் எப்படி இருக்கீங்க அடுத்த இழை ஆரம்பிச்சுட்டீங்களா சூப்பர். தங்கை(புது பொண்ணு, மாப்பிள்ளை) எப்படி இருக்காங்க கல்யாணம்னு சொன்ன்ன மாதிரி இருந்துச்சு அதுகுள்ள கல்யாணமே முடிஞ்சிடுச்சு வெரி பாஸ்ட்பா. ஆஹா மசாலா டீயா சூப்பர், எனக்கு இதில் உள்ள எல்லாமே வேணும்.

hai deepa நலமா, என்ன பரிசு கொடுக்க போறிங்க?

வாங்க வாங்க.... இந்தாங்க சூடா மசாலா டீ எடுத்துக்கங்க..... கூடவே எந்த ஸ்நாக்ஸ் வேண்டுமோ எடுத்துக்கங்க.... நல்லா சாப்பிடுங்க....

ஏதோ கேள்வி கேட்டிங்களே.... எஸ்.... அதுவந்து பா.... நம்ம தோழிஸ் எல்லோரும் ரொம்பவே நல்ல பசங்க.... எந்த வம்புக்கும் போக மாட்டாங்க... அதான் இப்படி வைத்தேன்.... :))

மீனு கண்டிப்பா வாங்க பா நா போட்டுட்டேன் போய் பாருங்க பா யாழி கண்டிப்பா அறுசுவையில போடுறேன்பா எப்டி போடுறதுனு தெரில பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

புது அரட்டை ஆரம்பம் ஆகிடுச்சு போல.. என்னாச்சு தீபா ரெம்ப நாளா உங்கள ஆள காணாம்.. எங்க போனிங்க? ஒரு வேல நா தான் உங்கள பாக்களயோ?
எப்படி நலமா? வீட்ல அனைவரும் நலமா?

எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை

வினோ - ஹாய் வினோ எப்படி இருக்க? ஆபீஸ்ல வேலை அதிகம் பா.... அதான் சரியா வர முடியல.... ராணி முதல் ஆளா வந்தா என்ன உன் பங்கு இங்க தனியா இருக்கு.... இந்த மசாலா டீ, சமோசா..... ஆமா நீ என்ன டயத்துல இருக்கியா? பிங்கர் சிப்ஸ், பிஸ்சா வேண்டாமா?

நான் என்னோட ஐடி குடுத்தா நீங்க என்ன பேஸ் புக்ல கான்டாக்ட் பண்ண முடியுமா எனக்கு தெரியாது எப்பிடி யூஸ் பண்ண அப்டின்னு.. என் ஹஸ் ஐடி தான் என் கிட்ட இருக்கு நான் இப்ப தரட்டா நீங்க கூப்ட உடனே டெலிட் பண்ணிற்ரேன் இங்க. ஓகேவா பீளீஸ் சொல்லுங்க ரேணு.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

மேலும் சில பதிவுகள்