ஒரு வயசுக் குழந்தை அப்படி என்ன கேள்விடா கேட்டுச்சுன்னு ஓபன் பண்ணிப்பாத்தா ம்ஹும் கேள்வி கேட்டது அவங்க அம்மா........;-)
நாம எதப்பத்தி கேள்வி கேக்கறோமோ அதையே தலைப்பா போடுங்க அப்பதான் உங்க பதிவ பாத்து பதில் போடறதுக்கும்..அப்புறமா மன்றத்துல யாராவது இதுக்கான பதில தேடறவங்களுக்கும் உதவியா இருக்கும்.
மன்னா ஹெல்த் மிக்ஸுனே தலைப்ப போட்டிருக்கலாம். அப்பதான் தலைப்ப பாத்ததும் உடனுக்குடன் தெரிஞ்சவங்க பதில் போட வசதியா இருக்கும்.
சரிங்க .......உங்க சந்தேகத்துக்கும் பதில் சொல்லிடறேன்.....பொதுவா கடையில இருந்து வாங்கி கொடுக்கிறத விட நாமளே வீட்டில செய்து கொடுக்கிறதுதான் நல்லது. ஹைஜீனிக்காவும் இருக்கும். அப்படி மன்னா ஹெல்த் மிக்ஸுன்னு இல்லை எதக் கொடுக்கிறதா இருந்தாலும் முதல்ல இரண்டு ஸ்பூன் கொடுத்து பாருங்க வயித்துக்கு ஒத்துக்கிச்சுனா மேற்கொண்டு தொடர்ந்து கொடுக்கலாம்.
Nan last weekla erunthu en paiyannuku Manna health mix kodukeren..he is 17 months old..Indiala erunthu amma vetla senju kodutha sathumavu complete aiduchu...so tried Manna health mix..as jayalakshmi said try for 2 or 3 days..en paiyannuku okva erukku..
மன்னா ஹெல்த் மிக்ஸ்!

Don't Worry Be Happy.
thanks jayalakshmi
thanks jayalakshmi, i will change the heading.
hi giriamu
Nan last weekla erunthu en paiyannuku Manna health mix kodukeren..he is 17 months old..Indiala erunthu amma vetla senju kodutha sathumavu complete aiduchu...so tried Manna health mix..as jayalakshmi said try for 2 or 3 days..en paiyannuku okva erukku..
sumi
enaku yaravathu help pannunga sisters