என் பெயர் அனு எனக்கு திருமனம் ஆகி 1 வருடம் ஆகின்ரது. ஒரு முரை கரு நின்ரு கலைந்து விட்டது.last month 52days period வரவில்லை.test செய்து பார்த்தபோது nagative வந்தது.54 days period வந்துவிட்டது. இப்படி நாள் அதிகமானால் விரைவில் கரு தரிக்கும் என்ரு அம்மா கூரினார். நான் மலைவேம்பு ஜுஸ் குடித்த பிரகுதான் போனமாதம் 52 நாள் தள்லி சென்ரது. நான் மலைவேம்பு குடித்து 2மாதம் ஆகின்ரது .இந்தமாதமும் முயன்ருவருகின்ரேன். ஆனால் உடம்பு மிகவும் சூடாக உள்லது. period முடிந்து இன்ரு 5 நாள் இந்த மாதம் கரு உன்டக என்ன செய்ய வேன்டும் உங்கலில் யாருக்காவது இந்தமாதிரி இருந்து கரு நின்ரிருந்தல் பதில் கூருங்கள் மிகவும் எதிர்பார்புடன் இருக்கின்ரேன்
அனு
அனு காலை வணக்கம் பா நீங்கள் தாய்மையை எதிர்பார்ப்போர் இழையில் சென்று பாருங்கள் பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் இல்லையெனில் அங்கேயே கேள்விகள் கேளுங்கள் தோழிகள் உதவுவார்கள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
thanks Rnukadava
தாய்மை ஏதிர்பார்ப்பு இழைக்கு எப்படி செல்வது pls help me
அனு
மன்றத்தில் குழந்தை வரம் வோண்டுவோர் பகுதியில் தாய்மையை எதிர்பார்ப்போர் இழை உள்ளது பா அங்கு சென்று பாருங்கள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
sorry akka
மன்னிக்கவும் ரேனுகா அக்கா எனக்கு அந்த இழை கன்னில் படவேஇல்லை
pls replay me Renuka
மன்னிக்கவும் ரேனுகா அக்கா எனக்கு அந்த இழை கன்னில் படவேஇல்லை
anu
அனு குழந்தை எதிர்பார்த்து காத்திருப்போர் கவனத்திற்கு அந்த இழை மற்றும் கீழே உள்ள ஒவ்வொரு இழையையும் பாருங்க. உங்களுக்கு உதவியாகவே இருக்கும்.
அனு
சாரி பா கர்ப்பிணி பெண்கள் பகுதியில் பாருங்க பா மன்னிச்சிடுங்க மறந்து சொல்லிட்டேன் பா
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
அனு
இந்தத் தொடர்பில் உள்ள உங்களுக்குத் தேவையான பகுதியைக் க்ளிக் செய்து பாருங்கள். அடியில் பக்கங்களுக்கான எண் இருக்கும். ஒவ்வொன்றாகப் பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/forum/297
- இமா க்றிஸ்
thanks Renukadava
தாமதத்திர்க்கு மன்னிக்கவும். பவர்கட் ஆகிவிட்டது. இழையை பார்த்துவிட்டேன் மிகவும் நன்ரி. Renu akka
thanks imma
தாமதத்திர்க்கு மன்னிக்கவும். பவர்கட் ஆகிவிட்டது. இழையை பார்த்துவிட்டேன் மிகவும் நன்ரி இமா அக்கா . மிகவும் பயனுள்லதாக உள்லது