டெங்கு காய்ச்சல்

<!--break-->

தோழிகளே என் தம்பிக்கு டெங்கு காய்ச்சல்.உதவுங்கள்.என்ன உண்டால் குணமாகும்.please.

இதுவும் கடந்து போகும்.

டெங்கு காய்ச்சலுக்கு மருந்து எதுவும் இல்லை. இருந்தாலும் உடம்பில் உள்ள நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர், எலக்ட்ரோலைட் போன்று எதாவது பருகிக் கொண்டே இருக்க வேண்டும். கடைகளில் பெடியாஷூர் மாதிரி பெரியவர்களுக்கு என்ஷுயர் (Ensure) என்று ஒன்று விற்கிறது. அதை வாங்கி கொடுக்கலாம். அது உடம்பிற்கு தேவையான சத்தை தரும். மிதமான காய்ச்சல் என்றால் மருத்துவர் பரிந்துரைத்துள்ள மாத்திரையையே சாப்பிடவும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தோழி ஹொஸ்பிடலிலெட்மிட் பண்ணினா நல்லா இருக்கும் அப்போ அங்கே அடிக்கடி பிலட் கவ்ண்ட் பார்ப்பாங்க சேல்ஃஐன் ஏற்றுவாங்க, டெங்கு காய்ச்சலின் போர்து நோயாளி புல் ரெஸ்டில் இருக்க வேண்டும் நிறைய தண்ணீர் குடித்து அதிகதிமா சிறுநீரை வெளியேற்ற வேண்டும். ஹொஸ்பிடலில் என்றால் இதையஎல்லாம் மெஷர் பண்ணூவாங்க. பப்பாசி மரத்தின் தளிர் நல்லம் என கேள்விப்பட்டிருக்கேன் ஆனா அதை எப்பிடி சாப்பிடுவது என்பது தெரியல்ல யாரிடமாவது கேட்டு பிறகு சொல்றேன், கட்டாயமா ஓய்விலே இருக்கச்செய்யுங்கல்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அனிதா
கீ வீ kivi பழம் கேள்வி பட்டு இருக்கீங்கலா அந்த பழத்தை நிரைய சாப்புடனும் அரைத்தும் ஜூஸ் செய்து குடிக்கலாம்

இன்னோன்னு டெங்கி காய்ச்சலுக்குன்னே உள்ள மருந்தாம் அது பப்பாளி கொளுந்து இதை அரைத்து வடிகட்டி தினமும் இரண்டு வேலை குடிக்கனுமா
இதை மூண்ரு நால் குடித்து விட்டு ரெத்தம் எடுத்து பாத்தீங்கன்டா

டெங்கி காய்ச்சல் அரவே இருக்காதாம்
இந்த மருந்தை சொன்னவர் என்கூட்டாலி தனம்
அவுங்களுக்கு ஒரு 4 மாதத்துக்கு முன்பு டெங்கி வந்து விட்டது இந்த மருந்தை சாப்புட்டுதான் டிங்கி இல்லாமல் போனது என்று சொன்ன மாதிரி ஞாபகம் அவுங்களுக்கு போன் போட்டேன் அவுங்க வீட்டில் இல்லை ஹேன் போனுக்கு அடித்து விபரம் கேட்டு இந்த செய்தீயே உங்களுக்கு சொல்ரேன் அனிதா

எந்த கய்ச்சல இருந்தாலும் kiivi கீவீ பழம் குடுக்கலாம்
ஆனா டெங்கிக்கு பப்பாளி கொளுந்துதானாம் நலம் பெரும் http://www.google.com.my/search?q=kiwi+fruit&hl=en&biw=1366&bih=594&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=T7p6Tqr-GsfIrQfymMC-Dw&ved=0CFEQsAQ kiwi balam ling

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

அன்பு தோழிகள் லாவண்யா,பூங்காற்று,பல்கிஸ் 3 பேருக்கும் ரொம்ப நன்றி.டாக்டர் வீட்டிலேயே ஓய்வு எடுக்க சொல்லிருக்கார்.நீங்க சொன்ன மாதிரியே ஜுஸ்,பப்பாளி இலை எல்லாம் கொடுக்குறேன்.எனக்காக நேரம் ஒதுக்கி பதில் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி தோழிகளே.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்