Hai friends, my baby name is rujuta sep 28 th first birthday.I want ur blessing and wishes.and some ideas for birthday and ur baby first birthday events please share with me.
Hai friends, my baby name is rujuta sep 28 th first birthday.I want ur blessing and wishes.and some ideas for birthday and ur baby first birthday events please share with me.
giriamu
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உங்கள் குழந்தைக்கு நோய்நொடியின்றி சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன் கடவுள் பிரார்த்தனை என்றும் உங்கள் குழந்தைக்கு உண்டு ஐடியாக்களை மற்ற தோழிகள் வழங்குவார்கள் தலைப்பிலும் எவ்வாறு கொண்டாடுவது என்று கேளுங்கள்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
thanks renukadeva
thanks renu,first -a fish panni irukiga best vum wish panni irukiga once again thanks renu.
giriamu
உங்கள் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
giriamu உங்கள் குழந்தைக்கு
giriamu உங்கள் குழந்தைக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். சகல செளபாக்கியங்கள் கிடைத்து ரொம்ப சந்தோஷமா நீடுழி வாழனும்னு இறைவனை பிராத்தனை செய்துக்குறேன்.
giriamu
உங்க குழந்தை ஆரோக்கியமாக சீரும் சிறப்புமாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன். இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
happy birth day to u baby pa.
happy birth day to u baby pa. unga kulanthaiku oru chinna kavithai
Ne pranthai......
poomiku erandam nilau
kandu pidikapattathu.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் RUJUTA
வாழ்த்துக்கள்
RUJUTA KUTTI
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இப்படிக்கு ராணிநிக்சன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டி.... நல்லா எந்த நோய் நொடி இல்லாம நிறையா வருஷம் வாழணும்.... எங்க பிரார்த்தனை ரொம்ப உண்டு... நல்லா படிச்சு பெரியா ஆளா வரணும்...
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு
Rujuta குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து..
அன்பு செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து...
எல்லாம் நன்மைக்கே...
பிரியமுடன்
புன்னகை