தோழர்களே! வாருங்கள்!!

அறுசுவை.காம்-ல் ஆண் வாசகர்களே இல்லையா???...தோழர்களே! உங்களது உதவி தேவை!...வாருங்கள்!

தோழா.... நான் இருக்கிறேன்......நீங்கள் கவலை பட வேன்டாம்...

பத்தாவது முறை விழுந்தவனுக்கு பூமி முத்தமிட்டு சொன்னது....ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ என்று.......

நன்றி Dennison, மற்ற தோழர்களையும் அழைப்போம்...

Deepan

Dennison. . . தங்களது பாலினம் பெண் என்று உள்ளது... மாற்றுங்கள் தோழரே

Deepan

ஆஹா! இதாரு கட்சில்லாம் ஆரம்பிக்கிறது! :-) பரவால்லயே!... ப்ரொஃபைல்லாம் செக் பண்ணித்தான் மெம்பர்ஷிப் கொடுக்கிறீங்க. ;) இருக்காங்க நிறையப்பேர், விடாம கூப்பிட்டா வருவாங்க.
//மற்ற தோழர்களையும் அழைப்போம்...// ;) த்ரெட் தலைப்புலயே அழைப்பை வைங்க, வருவாங்க. வாழ்த்துக்கள். ;)

‍- இமா க்றிஸ்

நன்றி இமா!... தொடர்வோம்,

Deepan

ஏம்பா இப்படி கிளப்பி விடறிங்க... நம்ம சகோதரிகள் எல்லோருமே மிக அன்பானவர்கள். ஒன்றும் பயப்பட வேண்டாம். நாம கூட்டணி எப்போவுமே வெற்றிக் கூட்டணியாகத்தான் இருக்கும். நாம் அமைதியாய் இருப்போம். நமக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் மட்டும் நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம். இப்போதைக்கு உங்களுக்கு என்ன உதவி வேண்டும்.

அன்புடன்
THAVAM

எப்படி இருக்கீங்க?ரொம்ப நாளா ஆளே காணும்..வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க?இங்க அட்டெண்டன்ஸ் போட்டாச்சா..இருங்க இருங்க..உங்களுக்கு காங்கோ ஜூஸ் பார்சலுக்கு சொல்றேன்..அரட்டை பக்கம் ஆளே வரமாட்டேங்கறீங்க..நான் அங்க காட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்கேன்..

இதுவும் கடந்துப் போகும்.

தவமணி அய்யா,
கவலை வேண்டாம்...தோழர்களை பற்றி தெரிந்து கொள்ளவே தொடங்கினேன்.... உங்கள் profile-ஜ பார்த்தேன்...ராசிபுரம்... நான் நாமக்கல்

Deepan

கொஞ்ச நாளா நான் தோட்டம் பகுதியில் இருந்து வெளியே வருவதில்லை... காரணம் காங்கோ ஜீஸ்தான்... பயமா இருக்கு. அதான்...!
அரட்டைக்கு வருகிறேன் கவலை படாதீங்க

அன்புடன்
THAVAM

//பிரச்சனை வந்தால் மட்டும் நாம் ஒன்று சேர்ந்து போராடுவோம்.// ;))) மூணு பேர் கூட்டுச் சேர்ந்ததுமே ஆரம்பிச்சிட்டீங்களா!!! சரி, சரி. நடத்துங்க.

ம்.. தலைப்பும் மாத்திட்டீங்க; நான் இனி இந்தப் பக்கம் வரப்படாது. கிளம்பறேன்...
என்ஜாய் ஆண் வாசகர்களே. ;)))

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்