அட்டெண்டன்ஸ் எடுக்கப்படும்

எங்கே எல்லாரும் வந்து அட்டெண்டன்ஸ் போடுங்க பார்க்கலாம்..
அட்மின் அண்ணா முதல்
அஸ்வினி வரை
அறுசுவையில் நுழைந்து வெளியேறும்
அனைவரும்(சைலண்ட் ரீடர்ஸும்)
அட்டெண்டன்ஸ் போடுங்க...
இங்கே
அரட்டை அடிக்கலாம்
சண்டை போடலாம்
வம்புக்கு இழுக்கலாம்
பாட்டு பாடலாம்
சந்தேகம் கேக்கலாம்
அட்வைஸ் கொடுக்கலாம்-ஆனா
கண்டிப்பா அட்டெண்டன்ஸ் போடணும்...
எல்லாரும் அமானுஷ்ய அணுபவங்கள் படிச்சிட்டு சும்மா உலாவரீங்களா இல்லை ஆவி(பேதி)யோட உலாவரீங்களான்னு பார்க்க ஒரு கணக்கெடுப்புக்குதான்..
வராதவங்க..காணாம போனவர் பட்டியலில் சேர்த்துடுவோம்...

என் பேரை முதலில் அட்டெண்டன்ஸ் லிஸ்ட்ல சேர்த்தாச்சு..எங்கே மத்தவங்க எல்லாம் வாங்க பார்க்கலாம்...ஒரு புக் போட்டு வச்சிருக்கேன்...
வராதவங்களுக்கு அட்மின் அண்ணாவே காங்கோ ஜூஸ் அணுப்பபோறாங்களாம்..

இதுவும் கடந்துப் போகும்.

நான் வந்துட்டேன், ரேணு, நஸிம், மெர்சானா பல்கிஸ் மற்றும் பல தோழிகளும் வரவும் தலை ரொம்ப ஸ்டிரிக்டு, ஸ்டிரிக்டு, ஸ்டிரிக்டு

இப்படிக்கு ராணிநிக்சன்

பரவாயில்லையே...சமத்து புள்ள..அப்படியே மெயிண்டெயின் பண்ணுப்பா நான் ரொம்ப ஸ்டிரிக்டுன்னு...எல்லாரும் வராங்களான்னு பார்ப்போம்..சமைச்சாச்சா?

இதுவும் கடந்துப் போகும்.

na esthar na ungaluku puthu friend pa. ennaum ungaloda jaoin pannigoka pa

தல கிட்ட இருந்து பாராட்டு வாங்கறது சும்மவா என்ன காலைலேயேமுடிஞ்சுதுப்பா. சாம்பார், உருளை பொரியல்

இப்படிக்கு ராணிநிக்சன்

நானும் வந்துட்டேன்

Deepan

நான் ஒரு silent reader எனக்கும் attendence போட்டுருங்க தோழி

வாழ்க வளமுடன்
பவித்ரா

வாழ்க வளமுடன்
பவி

ஆனால்... இப்போது தூங்கப் போகிறேனே! ;(
மன்னிக்கவும், அனைவருக்கும் நல்லிரவு கூறி விடைபெறுவதைத் தவிர வேறொன்றும் இப்போ இயலாது.

‍- இமா க்றிஸ்

ஸாரி ஐ ம் லேட் என்னையும் சேத்துக்கோங்கபா காங்கோ ஜீஸ் வேணாம் என்னை சேர்த்துட்டா உங்களுக்கும் பாசுந்தி தரேன் சரியா இப்பதா செஞ்சிட்டு வரேன் பா யாருக்கெல்லாம் வேணும் கை தூக்குங்க பாப்போம்

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் ஹாய் ஹாய்..... நானும் வந்துட்டேன்..... என் அட்டெண்டன்ஸ்சும் நோட் பண்ணிக்கங்க.....

மேலும் சில பதிவுகள்