அவசரம் வுதவுங்கள்,

தோழிகளே,அவசரம் வுதவுங்கள்,
என் கணவர் குவைத் இல் இருக்கிறார்.நன் இந்தியா வில் இருந்து registered post அனுப்பினோம்.பட் அதில் post box no. குறிப்பிடவில்லை.அதனால் அது குவைத் இல் எங்கே இருக்கும்? அதை எப்படி எங்கே இருக்கிறது என்று கண்டு புடிப்பது? அதை எப்டி வாங்குவது?என்று யாருகாவது தெரிந்தால் உடனே சொல்லுங்கள்.pls.help me.ungaluku theriyavillai endralum therinthavarkalidam ketu sollungal.indre patilai ethir pakiren

Speed post னா online ல track பன்ற வசதி இருக்கு,ம் registered post ல tracking இருக்கானு check பண்ணுங்க, இல்லைனா ask your husband to approach head post office.

99% Complete is 100% Incomplete.

மேலும் சில பதிவுகள்