ப்ளீஸ் உதவி பன்னுங்கப்ப எனக்கு இர்ரெகுலர் ப்ரிஎட்ச் ,கல்யாணம் ஆகி 7 மாசம் ஆகிருச்சு,52 நாள் கலித்து தான் பெரிஎட்ச் வந்தது ,டெஸ்டில் எல்லாம் பாசிடிவ் ஆனால் rubella igg is negative apatina enna,dr one month gap vittu oru injection poda solli irukkirar,please helpme!
Rubella
ருபெல்லா நெகடிவ் வந்தால் ருபெல்லா வேக்சின் எடுக்க சொல்வார்கள்..உங்களுக்கு ருபெல்லா நோய் தாக்கும் வாய்ப்பு அதிகம்.அது கருவில் உள்ள குழந்தைக்கு நல்லதல்ல அதனால் வேக்சின் எடுத்துக்குங்க
thanks pa
தாங்ஸ் பா ,ரொம்ப நன்றீ இத பட்ரி உங்கலுக்கு வேற எதாவது தெரியுமா,இதனாள் குழந்தை பிறக்குமா பா
ருபெல்லா என்பது ஒரு வைரஸ் அது
ருபெல்லா என்பது ஒரு வைரஸ் அது கருவைத்தங்கவிடாது இப்போ எங்கு பாத்தாலும் அது ஒரு காரணம் சொல்கிறார்கள் அது பாலின் மூலம் வருகிரதென்று சொல்கிரார்கள் அது வராமல் தடுப்பூசி போடுகிரார்கள் அதை போடசொன்னால் போட்டுக்கொள்ளுங்கள் ஒன்றும் பயமில்லை
mikka natri pa
இப்ப தான் கொஞ்சம் கவலை குறையுது பா,ஊசி போட்டு பார்போம் பா,நான் பால் குடிக்க மாட்டேன் எப்படி வந்தது நு தெரியல.ரொம்ப நன்றீ பா.
rubella
அதாவது தற்பொழுது உங்களுக்கு ருபெல்லா என்று அர்த்தமில்லை என்று நினைக்கிறேன் அதனை எதிர்த்து போராடும் ஆண்டீபாடீஸ் உங்கள் உடம்பில் குறைவாக இருக்கலாம்(சரியாக நியாபகம் இல்லை) அதனால் முன்னெச்சரிக்கையாக வேக்சின் போட சொல்லியிருப்பார்கள்.மத்தபடி கருத்தரிப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்காது என்று நினைக்க்கிறேன்.
thank you
thanks talika,nanum net la padichen,athu oro virus nu appuram athu oralavukku udambula irukkanumam.