எப்படி பதிவு செய்வது?

கைவினை மற்றும் சமையல் குறிப்புகளை புகைப்படத்துடன் எப்படி பதிவு செய்வது?

arusuvaiadmin@gmail.com இந்த ஐடிக்கு அனுப்புங்க

KEEP SMILING ALWAYS :-)

ஃபோட்டோ எடுப்பதற்கு அளவுகள் இருக்கிறது. இங்கு வலது பக்கக் கீழ் மூலையில் பாருங்க. "அறுசுவை" என்னும் தலைப்பின் கீழ் 'கேள்வி பதில்', 'நிபந்தனைகள்' என்று இருக்கும். குறிப்பு அனுப்புமுன் ஒரு முறை உள்ளே போய்ப் படித்துப் பாருங்கள்.
விரைவில் உங்கள் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன், வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks நாகா ராம், இம்மா... சீக்கிரமா குறிப்புகளை அனுப்பிவிடுகிறேன்...

மேலும் சில பதிவுகள்