priya846 - September 30, 2011 - 01:36 My son vaishanth 1st birthday today so wish him I have no Tamil font because I post this message via mobile so wish him பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! Permalink mrs.kala - September 30, 2011 - 03:12 வைஷாந்த் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... Kalai Log in or register to post comments பிறந்தநாள் வாழ்த்துக்கள்... Permalink Sumathi chandran - September 30, 2011 - 03:18 வைஷாந்த் குட்டிக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... Log in or register to post comments vaishanth Kutti................ Permalink Raji Senthil - September 30, 2011 - 04:00 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு. Log in or register to post comments வைஷாந்த் Permalink NAGA RAM - September 30, 2011 - 08:08 :-) வைஷாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு முத்தங்களுடன்.... KEEP SMILING ALWAYS :-) Log in or register to post comments வாழ்த்துகள் Permalink Renukadeva - September 30, 2011 - 09:12 வைஷாந்த் குட்டிக்கு அன்பு முத்தங்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நோய் நொடியின்றி நற்புகழோடு வாழ வாழ்த்துகிறேன் அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை என்றென்றும் அன்புடன் :-)ரேணுகாதியாகராஜன் Log in or register to post comments Birthday wishes Permalink sandhyajagan - September 30, 2011 - 10:04 வைஷாந்த் குட்டி b'day wishes................. Log in or register to post comments பிறந்தநாள் வாழ்த்து! Permalink lakshmignanamani - September 30, 2011 - 10:07 குட்டி வைஷந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இதுவும் கடந்து போகும். Log in or register to post comments வாழ்த்துக்கள்!!! Permalink priyasenthilthi... - September 30, 2011 - 13:16 வைஷாந்த் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! Log in or register to post comments வாழ்த்துக்கள் Permalink Vani Vasu - September 30, 2011 - 13:37 பிரியா... உங்கள் மகனுக்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். துணிந்தவர் தோற்றதில்லை!! தயங்கியவர் வென்றதில்லை!! அன்புடன், வனிதா Log in or register to post comments hai Permalink g.vijiguru - September 30, 2011 - 14:48 Many more happy returns of the day for vasanth kutty Log in or register to post comments 1 2 next last
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
வைஷாந்த் குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Kalai
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
வைஷாந்த் குட்டிக்கு மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
vaishanth Kutti................
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
வைஷாந்த்
:-) வைஷாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு முத்தங்களுடன்....
KEEP SMILING ALWAYS :-)
வாழ்த்துகள்
வைஷாந்த் குட்டிக்கு அன்பு முத்தங்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நோய் நொடியின்றி நற்புகழோடு வாழ வாழ்த்துகிறேன்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்
Birthday wishes
வைஷாந்த் குட்டி b'day wishes.................
பிறந்தநாள் வாழ்த்து!
குட்டி வைஷந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதுவும் கடந்து போகும்.
வாழ்த்துக்கள்!!!
வைஷாந்த் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்
பிரியா... உங்கள் மகனுக்கு எங்கள் மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
hai
Many more happy returns of the day for vasanth kutty