இதில் பல வகை உண்டு. டூபல் லிகமி எனப்படும் அப்பரேஷன் தான் மிகவும் பிரபலம். இந்த வகையில் கருமுட்டையை கற்பப்பைக்கு செல்லாதவாறு கருமுட்டை செலுத்தும் குழாயை கட்டிவிடுவார்கள். முன்பெல்லாம் இதற்கென்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செய்யப்படும். இப்பொழுது லேசர் மூலம் செய்கிறார்கள். அதனால் நான்கு மணி நேரத்திற்க்கெல்லாம் வீட்டுக்கு வந்து விடலாம்.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
டூபல் லிகமி

ஒரு சின்ன திருத்தம்...
ஃபெல்லோப்பியன் ட்யூப்களை கட்டிவிடுவதை ட்யூபல் லிகேஷன்(TUBAL LIGATION) என்பார்கள்.
இந்த ஆபரேஷனை C Section உடன் செய்து கொண்டால் மிகவும் நல்லது. 2 இன் 1 .இதற்காக தனியே இன்னொரு முறை வயிற்றை அறுக்க வேண்டியதில்லை. ;-)
copper-T
copper-t தயவு செய்து வழிகாட்டியாக எனக்கு தெரிய வேண்டும்
Mrs.Anantharaman