மதுரை சுற்றி அழகர் கோயில் ஹவாவெளி கும்பக்கரை வைகை டேம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் இன்னம் எனக்கு தெரியாத இடங்களும் இருக்கலாம் தெர்ந்தவர்கள் சொல்லுங்கலேன்
மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதில
மீனாட்சி அம்மன் கோயில்
திருமலை நாயக்கர் அரண்மனை
திருப்பரங்குன்றம்
பழமுதிர்சோலை
திருவாதவூர் கோயில்
திருமோகூர் கோயில்
வண்டியூர் மாரியம்மன் கோயில் (இந்த கோவில் தெப்பக்குளம் ரொம்ப பிரபலம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய குளம். ஆடுகளம், குள்ளநரிகூட்டம் படத்துல பாத்துருப்பீங்க)
யானமலை (சமண சமய குகைகள் அதிகம்)
காந்தி மியூசியம்
குட்லாம்பட்டி அருவி
கோச்சடை அய்யனார் கோயில்
கூடல் அழகர் கோயில்
இது புகுந்த வீட்டு லிஸ்ட். பிறந்த வீட்டு லிஸ்டோட சீக்கிரம் வறேன். பாப்பா எழுந்துட்டா
தேனி மாவட்டம் சுற்றுலா இடம்
வைகை டைம்
சுருளி(அருவி),
கும்பக்கரை அருவி,
ட்ராவெல் 20 கிலொமீட்டர் கொடைக்கானல்
fun park.
வீரபாண்டி மாரியம்மன் கோவில்
போடி பரமசிவம் கோவில்,குரங்கினி மலை,
முல்லை aaru etc.,
தனிச்சியம் வடுகபட்டி டி.ஆண்டிப்பட்டி வரையும் National Highwayல வாங்க. அதாவது வாடிபட்டி மெயின் ரோட்ல வாங்க. ஆண்டிபட்டி வந்ததும் வலது பக்கமா பாலமேடு ரோட்ல வாங்க. 5 நிமிஷத்துல அருவி. அவ்வளவா கூட்டம் இருக்காது. குளிக்கலாம்.
சிவகங்கை சுற்று வட்டார பகுதிகள்
காரைக்குடி
பிள்ளையார்பட்டி
திருக்கோஷ்டியூர்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் (மதுரையிலிருந்து 55 கிமீ, காரைக்குடியிலிருந்து 30கிமீ)
திருவேங்கடமுடையான் கோயில் - தென்திருப்பதி
இளையான்குடி
குன்றக்குடி கோயில்
மருதுபாண்டியர் நினைவாலயம்
கண்ணதாசன் மணிமண்டபம் (சிறுகூடல்பட்டி)
கண்டதேவி கோயில்
மதுரை சுற்றி
மதுரை சுற்றி அழகர் கோயில் ஹவாவெளி கும்பக்கரை வைகை டேம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் இன்னம் எனக்கு தெரியாத இடங்களும் இருக்கலாம் தெர்ந்தவர்கள் சொல்லுங்கலேன்
மதுரை மற்றும் சுற்று வட்டார
மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதில
மீனாட்சி அம்மன் கோயில்
திருமலை நாயக்கர் அரண்மனை
திருப்பரங்குன்றம்
பழமுதிர்சோலை
திருவாதவூர் கோயில்
திருமோகூர் கோயில்
வண்டியூர் மாரியம்மன் கோயில் (இந்த கோவில் தெப்பக்குளம் ரொம்ப பிரபலம். பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய குளம். ஆடுகளம், குள்ளநரிகூட்டம் படத்துல பாத்துருப்பீங்க)
யானமலை (சமண சமய குகைகள் அதிகம்)
காந்தி மியூசியம்
குட்லாம்பட்டி அருவி
கோச்சடை அய்யனார் கோயில்
கூடல் அழகர் கோயில்
இது புகுந்த வீட்டு லிஸ்ட். பிறந்த வீட்டு லிஸ்டோட சீக்கிரம் வறேன். பாப்பா எழுந்துட்டா
KEEP SMILING ALWAYS :-)
Helo Naga
Neega madurai than othuiren.. athuku ippadiya pa!!!!!
சொர்க்கமே என்றாலும்..
சொந்த ஊரபத்தி நாலு வார்த்த சொல்லுனு சொன்னா எல்லாருமே 4000..00..00.. பக்கம் பேசுவோம்.
சொர்க்கமே என்றாலும்.. அது நம்ம ஊரபோல வருமா....
KEEP SMILING ALWAYS :-)
நம்மூர் தேனி
தேனி மாவட்டம் சுற்றுலா இடம்
வைகை டைம்
சுருளி(அருவி),
கும்பக்கரை அருவி,
ட்ராவெல் 20 கிலொமீட்டர் கொடைக்கானல்
fun park.
வீரபாண்டி மாரியம்மன் கோவில்
போடி பரமசிவம் கோவில்,குரங்கினி மலை,
முல்லை aaru etc.,
நாகா ராம் ,,பால பாரி
நாகா ராம்குட்லாம் பட்டி அருவி எங்குள்ளது மதுரைக்கு எந்த பக்கம் எவ்வளவு தூரம் எப்பவும் தண்ணீர் வருமா குளிக்க அனுமதி உண்டா
பால பாரி குரங்கனி மலையில எந்த இடங்கள் பார்க்கலாம் பேரு என்ன
fun park le என்ன இருக்கும்
குட்லாம்பட்டி அருவி - ராபிம்மா
தனிச்சியம் வடுகபட்டி டி.ஆண்டிப்பட்டி வரையும் National Highwayல வாங்க. அதாவது வாடிபட்டி மெயின் ரோட்ல வாங்க. ஆண்டிபட்டி வந்ததும் வலது பக்கமா பாலமேடு ரோட்ல வாங்க. 5 நிமிஷத்துல அருவி. அவ்வளவா கூட்டம் இருக்காது. குளிக்கலாம்.
KEEP SMILING ALWAYS :-)
சுற்றுலா பகுதிகள் - சிவகங்கை
சிவகங்கை சுற்று வட்டார பகுதிகள்
காரைக்குடி
பிள்ளையார்பட்டி
திருக்கோஷ்டியூர்
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் (மதுரையிலிருந்து 55 கிமீ, காரைக்குடியிலிருந்து 30கிமீ)
திருவேங்கடமுடையான் கோயில் - தென்திருப்பதி
இளையான்குடி
குன்றக்குடி கோயில்
மருதுபாண்டியர் நினைவாலயம்
கண்ணதாசன் மணிமண்டபம் (சிறுகூடல்பட்டி)
கண்டதேவி கோயில்
KEEP SMILING ALWAYS :-)
நாகா
சிவகங்கைல தான பா காளையார் கோவில் இருக்கு மருதுபாண்டி சகோதரர்கள் கோவில்
அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை
என்றென்றும் அன்புடன்
:-)ரேணுகாதியாகராஜன்