தேதி: October 1, 2011
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சைபயிறு -1 கப்
அரிசி -1 கப்
உப்பு
காய்ந்த மிளகாய் - 6
பச்சைபயிறு மற்றும் அரிசியை ஐந்து மணிநேரம் ஊற வைக்கவும்
அதனுடன் காய்ந்த மிளகாய்,உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு அரைக்கவும்
பின்னர், தோசை கல்லில் ஊற்றி எடுக்கலாம்.
தேவை படுபவர்கள் இதனுடன் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அடைகளாகவும் ஊற்றலாம்
Comments
சுகந்தி
நல்ல சத்தான குறிப்பு குடுத்திருக்கீங்க. நன்றி சுகந்தி
KEEP SMILING ALWAYS :-)