புதிய தையல் இயந்திரம் வாங்க.

எனக்கு தையல் இயந்திரம் வாங்க உதவி பண்ணுங்கள்.எனக்கு தையல் தெரியும் எம்பிராய்டரி போட தெரியாது.நான் தற்போது துபாயில் வசித்து வருகிறேன் எனக்கு எந்த மெஷின் வாங்க ஐடியா ப்ளீஸ்

http://www.arusuvai.com/tamil/node/17643 &
www.arusuvai.com/tamil/node/18351 பார்க்கவும்.

‍- இமா க்றிஸ்

பிரதர் தையல் மிஷின் வாங்கிக்கங்க

ரொம்ப சிம்பிலா, ஈசியா இருக்கும், எல்லா லூ லூ சூப்ப்ர் மார்கெட்டிலும் கிடைக்கும்

Jaleelakamal

சிங்கர் கருப்பு நிற தையல்மெசின் வங்கினால் அதன் உபயோக காலம் நீடித்ததாகவும், தையல் நல்ல அண்டுமானமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்.ஏதும் பழுது வந்தால் சரிசெய்து கொள்வதும் இலகு.எங்கள் வீட்டில் வாங்கி சுமார் 10 வருடமாகியும் நன்றாகவே தைக்கிரது.Carrefour hypermarket டில் கிடைக்கும்.

நான்கூட சிங்கர் மிஷின்தான் யுஸ் பன்றேன் பா நல்லா இருக்கு சீக்கரம் ரிப்பேர் ஆகாது புதுபுது மாடல் மார்கெட்ல வந்துயிருக்கு இருந்தாலும் இதோட மதிப்பேதனிதான்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

நானும் லூலூவில் தான் பார்த்தேன்.மெஷின் வாங்கலாம்னு சின்ன ஐடியா.ஆனா என்ன வாங்க?உடனே அருசுவை தான் ஞாபகம் வந்தது.எனக்கு பதில் போட்ட அனைவருக்கும் ரொம்ப நன்றி.இனி carrefour ஒருமுறை பார்கிறேன்.

மேலும் சில பதிவுகள்