சப்போட்டா குடுக்கலாமா

என் மகளுக்கு 9 மாதம் ஆகிறது,சப்போட்டா குடுக்கலாமா, சாட்துக்குடி,ஆப்பிள் குடுக்கிறேன் கேரட்,உருளைக்கிழங்கு குடுக்கிறேன் .இன்னும் என்ன பழங்கள், காய்கறிகள் குடுக்கலாம். ப்ளிஸ் பதில் கூறுங்கள் தோழிக்ளே.

சப்போட்டாவின் உள்ளே கொட்டையுடன் உள்ள பால்போல் கட்டியாக சில சமயத்தில் இருக்கும் அதுவும் சப்போட்டா தோலும் வயிற்றினுள் செல்லாமல் பாத்துக்குங்க

what kind of vegetable given my 9 mnth baby pls rep

மேலும் சில பதிவுகள்