pls help me

டுபாயில் பெருங்காயம் தூள் என்ன பெயரில் கிடைக்கும். அது பொதுவா எங்கு கிடைக்கும். என்ன brand நல்லது. நான் இது வரை பெருங்காயம் use பண்ணினதில்லை. அதனால தான் கேட்டேன், pls தெரிந்த தேழிகள் சொல்லவும்

அஸஃபோடிடா அப்படின்னு ஆங்கிலத்தில் கேட்டுப்பாருங்களேன்

எல்லா லுலு கடையிலும் கிடைக்கும்.. நம்ம ஊர்ல கிடைக்கிற பாக்கெட், டப்பாவில் இருக்கிற மாதிரியே இருக்கும். தேடிப்பாருங்க.

நான் இது வரை பெருங்காயம் தூள் வாங்கியதில்லை. இங்கு LULU வில் பார்க்கிரன். வீட்டில் இருக்கும் போது சமையலரை பக்கமே போரதில்ல. டுபாய் வந்துதான் சமைக்க ஆரம்பித்தன். நிரைய RECIPE ல பெருங்காயம் தூள் சேர்க்க சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது வாங்கி USE பண்ணலாம்டு பர்த்தன். அதனால தான் கேட்டேன். பதில் அழித்ததற்கு மிக்க நன்றி

Lu Lu வில் கன்டிப்பா கிடைக்கும்.. தேடி பாருங்க..நாங்களும் அங்க தான் வாங்குவோம்..

பதில் தந்தமைக்கு மிக்க நன்றி பா

மேலும் சில பதிவுகள்