Mensus problem

அன்பு தோழிகளுக்கு,

வணக்கம். என் வயது 34. எனக்கு இது வரை மாதவிடாய் மிக சரியாக வந்து கொண்டு இருந்தது. ஆனால் இப்போது போன மாதம் மிகவும் லேசாக 3 நாள் பட்டது. திரும்பவும் 10 நாள் கழித்து மிக லேசாக படுகிறது. எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது. யாரவது விளக்கம் தர முடியுமா? ப்ளீஸ்!!!!

காத்திருக்கிறேன்!!!!

Hai friend,
1. சோர்ருகட்ராலை எடுட்து நன்ராக கலுவி அன்ந்த ஜெல் மட்டும் சாப்பிடவும்.

மேலும் சில பதிவுகள்