கார் துடைக்க ஆட்கள் தேவை

கார் துடைக்க ஆட்கள் தேவை

சென்னையில், கார் துடைக்க 10 முதல் 20 நபர்கள் தேவைபடுகிறார்கள், 18 வயதுக்குட்பட்ட ஆட்கள் தேவைபடுகிறார்கள்.

· முழுநேர வேலை,
· பகுதிநேர வேலை,
· வார இறுதிநாளில் மட்டும் முழுநேர வேலை,
· வார இறுதிநாளில் மட்டும் பகுதிநேர வேலை
என உங்கள் வசதிக்கேற்ப பணி புரியலாம்

மேலும் விவரங்களுக்கு
v.abilasha@gmail.com மூலம் தொடர்பு கொள்ளுங்கள்

தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள் தோழிகளே.
<!--break-->

மேலும் சில பதிவுகள்