என் மகளுக்கு லீ, லூ, லே, லோ வில் பெயர் வேண்டும்

Dear friends,
பரணி நட்சத்திரத்தில் பிறந்த என் மகளுக்கு லீ, லூ, லே, லோ வில் பெயர் வேண்டும் உங்களிடம் இருந்தால் எனக்கு கூறவும்

Please tell me...

Thanks,
Hemavathi Gajendran.

எனக்கு ஒரு உதவி

தமிழ் ஆண் பெயர்கள்
ல லா லி லோ ளோ

ur baby is male or female

ஆண் என்றால் லலித், லிக்கேஷ், லோகேஷ், லோகநாதன், பெண் என்றால்
லீனா, லோகிதா, லலிதா,

நட்புடன்
குணா

மேலும் சில பதிவுகள்