வாழைக்காய் ரசம்

வாழைக்காய் ரசம் செய்முறை யாருக்காவது தெரியுமா

அக்கா எனக்கு தெரியும் ரெம்ப நாலச்சு[ இது செய்து] அதனாம் கொஞ்சம் உட்டு போச்சு எனக்கும் ரெம்ப புடிக்கும் அரசகுழத்தில் இது ரெம்ப பேஃமஸ் அரசகுளத்து காரவுங்கட்ட நல்லா தெளிவா அப்பரமா கேட்டு உங்களுக்கு பதிவு இடுறேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மேலும் சில பதிவுகள்