எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

அன்புள்ள தோழிகளே எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது ......27 /09 /2011 அன்று பிறந்தான் ........சிசேரியன் செய்துள்ளதால் உடல் நிலை நன்றானபின் விளக்கமாக எல்லா விஷங்களையும் கூறு கிறேன்

மிகவும் சந்தோஷம் நல்ல சுகமானவுடன் வாங்க குழந்தைக்கு என்ன பேர் வச்சீங்க வந்து சொல்லுங்க

உங்க பெயரை தமிழில் எழுத தெரியலை
ரெம்ப சந்தோஷம் குழந்தை க்கும் உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

மிக்க சந்தோசம் .... உங்களின் செல்ல மகனுக்கு என் வாழ்த்துக்கள் .....

ஹாய் dilshaath உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் வாழ்த்துகள் உடம்பையும் பாப்பாவையும் பாத்துக்கோங்கப்பா

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

ஹாய் dilshaath உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இனிய வாழ்த்துக்கள். நல்ல படியா குணமாகி வர இனிதே வாழ்த்துகிறேன்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

குழந்தைக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள், நலமுடன் வளமாய் வாழ பிரார்த்திக்கிறேன்..

KEEP SMILING ALWAYS :-)

வாழ்த்துக்கள் தோழி.......... குட்டி பாபாவை நல்ல பாத்துகோங்க

வாழ்க வளமுடன்
பவித்ரா

வாழ்க வளமுடன்
பவி

அன்பு தோழி வாழ்த்துக்கள். உடல் நலமான பின் வாருங்கள். வந்த பிறகு குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள் என தெரிவிக்கவும்.

நட்புடன்,
ப்ரியா சண்முகவேல்

Priya S

வாழ்த்துகள் Dilshaath..............
உங்கள் உடல் நலமாக கடவுளை வேண்டுகிரேன்.............
.குட்டி பையனை பார்த்துகங்க................

Take care............

அன்பு தோழியே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.குட்டி பையனுக்கு இந்த அத்தையின் வாழ்த்துக்களும்,அன்பு முத்தங்களும்.உங்க உடம்பை பார்த்துக்கோங்க.அப்புறமாக வந்து சொல்லுங்க தங்கத்திற்கு என்ன பெயர் வைத்திருக்கீங்க என்று.

Expectation lead to Disappointment

மேலும் சில பதிவுகள்