பிரசவத்துக்கு பின் வயிறு குறைய வழி கூறுங்ளேன்

அன்புள்ள தோழிகளுக்கு வணக்கம்.எனக்கு கடந்த 25-09 -2011 அன்று நார்மல் டெலிவெரியில் பெண் குழந்தை பிறந்துள்ளது.கசப்பு மருந்து சாப்பிட்டும், வயிற்றில் துணி கட்டியும் பயனில்லை.எனது வயிறு மட்டும் குறையவில்லை.வழி ஏதும் இருப்பின் கூறுங்களேன்.

hello vino,

Vannakam..kutti paapaku anbu muthangal..
Neenga konjam exercise pannunga..enna ippo viteengana vayiru perisa irukum..
romba simple exercise pannunga..example, kuninchu nimirvathu,kaiyai sidela neeti front and back thirmradhu...mukiyama vairuku konjam work kudaal sariyaayidum...

enna inga oru course ponnen..angadhan music with simple exercise kathukiten..adhunaala sonnen..try panni paarunga.
All the best
Anbudan Akila

மேலும் சில பதிவுகள்