பெண் குழந்தை பெயர்கள்

என் அண்ணன் மகளுக்கு பெயர் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். ல, ச, சா, சோ, சொ எழுத்துகளில் நல்ல சிறிய தமிழ் பெயராக கூறுங்கள் தோழிகளே...!!!

சாகித்தியா
சர்வினி
சரணி
சாஜிதா
சயனா
சஹானா
சோபிகா
சாருஜா

தளிர்

லக்‌ஷனா
லத்திக்கா
லக்‌ஷ்மி
லக்‌ஷ்மி ப்ரியா
லக்‌ஷித்தா
சார்மிளா
சரண்யா
சந்தியா
சோபனா

Expectation lead to Disappointment

குட்டிக்கு வாழ்த்துக்கள்

சோனா
சேஹா
சோபி

MALE BABY NAME

நன்றி தளிர், மீனாள் மற்றும் மாயாவதி... நான் எல்லா பெயர்களையும் அவர்களுக்கு அனுப்பி விட்டேன்... ரொம்ப நன்றி உங்கள் நேரத்தை ஒதுக்கியதற்கு... :)

வித்யா பிரவீன்குமார்... :)

லத்திகா
சாந்தினி
சர்மிளா
சர்மினி
சோபனா
சோபியா
சந்தியா
சாரா
சத்யா

சம்யுக்தா

my brother baby name serching for tamil name and meaning for tamil word de, do,da, doa

plz friends suggest some girl baby name in the tamil letters of jha, ji,

எனது அக்கா மகளுக்கு பெயர் தேர்வு செய்து கொண்டு இருக்கிறோம். தயவு செய்து உதவி செய்யவும். " ஜூ, ஜோ, ஜே, கா " என்ற எழுத்துகளில் வரும் நல்ல தமிழ் பெயர் கூறவும்.

shri

மேலும் சில பதிவுகள்