முதலுதவி firstaid

அன்புத்தோழிகளே உங்களுக்குத்தெரிந்த முதலுதவிகள் இருந்தால் இங்கே வந்து பதிவிடுங்கள். வீட்டிலோ பொதுஇடங்களிலோ அல்லது வேலைசெய்யும் இடங்களிலோ எங்கேயாவது ஏதாவதொரு விபத்து தீடீர்நோய் ஏற்பட்டவிடத்து பக்கத்தில் உள்ளவர்கல் முதலில் என்ன செய்யவேண்டும் எப்படி செயற்பட வேண்டும் என்பதை சொல்லுங்கள். ஏனெனில் எங்களால் தவறவிடப்படுகின்ற முதல் உதவிகளால் பல உயிர்களை அநியாயமாக இழக்கவும் நேரிடுகிறது, என்வே உங்களுக்குத்தெரிந்த முதலுதவிகளை தயவு செய்து பதிவிடுங்கள்.

ஆப்புலன்ஸ் போன் நம்பர் முக்கியமா வைத்து கொள்ள வேண்டும் தீ அனைக்கும் வண்டி போன் நம்பர் வயித்து கொள்ளனும்
வீட்டில் தீ பிடித்து விட்டால் மெயின் கரன்டை அடைத்து விடனும் கரன்டால் வரும் ஆபத்தை தடுக்கலாம்
எதையுமே நேரம் கடத்தாமல் செய்வது நல்லது
திரும்ப யோசித்து மீன்டும் வாரேன்

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நல்ல த்ரெட் பிறகு வருகிறேன்

மேலும் சில பதிவுகள்