அன்பு தோழிகள்

அன்பு தோழிகள் அனைவருக்கும் வனக்கம்,
எனக்கு 5 வயதில் பெண் குழ்ந்தை இருக்கிரால்.. தர்போது இரண்டவது குழ்ந்தை வேன்டும் என்ட்ரு உள்ளோம்.. இவ்வள்வு கேபில் குழ்ந்தை பெற்றுகொள்ளலாமா? எனக்கு பயமாக உள்ளது.. உங்கள் பதிலும் பிரார்த்தனையும் வேண்டும்.. உதவுங்கள் தோழிகளே..

அஞ்சு வயசு இவ்வளவு கேப்பா??15 வயசுல பிள்ளைக வச்சிருக்கவங்க கூட பேசாம பெத்துக்கறாங்க.எதுக்காக பயப்படுறீங்கன்னு புரியல.

வணக்கம் தோழி .5 வயது ஒரு பெரிய இடை வெளி இல்லை.அதனால் கவலைபட வேண்டாம்.இதுதான் சரியனா இடைவெளியும் கூட.

http://www.arusuvai.com/tamil/node/20697

எல்லாத்தையும் வயிறு முட்ட சாப்பிட்டுட்டு எடைய குறைக்கும் ரகசியத்தை சொல்றேன்னு சொல்லிட்டு மாயமா போனது நீங்க தானே.

அன்பு தொழிகளே நான் குழந்தைக்கு காத்திருக்கிரென் ஆனால் எனக்கு தைராய்டு பிரச்சனை இருப்பதால் Ion நிறைந்த உணவு எடுக்க சொன்னாங்க நான் dates syrap குடிக்கலாமா என உடனே பதில் சொல்லவும் pa

அவ்ங்க போட்ட த்ரெட்டில் வந்து கேக்கறீங்க இருந்தாலும் சொல்றேன் தினசரி 2 டேட்ஸ் ,மாதுளை,சப்போட்டா சாப்பிடுங்க போதும்..கண்டிப்பா ப்ரச்சனை மாறிடும்.

தேன் கலந்த dates சாப்பிடலாமா? தளிகா pls rly me.

மேலும் சில பதிவுகள்