கேழ்வரகு

முழு கேழ்வரகு(finger millet or raggi),அமெரிக்காவில் எந்த கடைகளில் கிடைக்கும்..இந்தியன் க்ரோசரியில் இல்லை.

Finger Millet,Red Millet இவை இரண்டும் ஒன்றா?

US-ல் ராகி எங்கு கிடைக்கும்

Kalai

பட்டேல் பிரதர்ஸ் மற்றும் ஜீ மார்ட்டில் கிடைக்கும். மாவாக தான் கிடைக்கும்.
முழு ராகியா காஸ்ட்கோவில் சில சமயம் கிடைக்கும்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இந்தியன் ஸ்டோர், சில நேரங்களில் சைனீஸ் கொரியன் மார்கெட்டிலும் கூட கிடைக்கும். இரண்டும் ஒன்றே.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நன்றி ரம்யா,லாவண்யா.
நான் இருக்கும் இடத்தில் கிடைக்கவில்லை..ஆன்லைன் ஸ்டோர்ஸ்ல முயற்சி பண்ணனும் ..

Kalai

மேலும் சில பதிவுகள்