என் செல்ல குட்டி சனாவுக்கு இன்று முதல் பிற்ந்த நாள்.உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்,ஆசிர்வாதஙளும் என் செல்லத்திற்க்கு முழுதாக வேண்டும்.
என் செல்ல குட்டி சனாவுக்கு இன்று முதல் பிற்ந்த நாள்.உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும்,ஆசிர்வாதஙளும் என் செல்லத்திற்க்கு முழுதாக வேண்டும்.
என்னோட முதல் வாழ்த்து
என்னோட குட்டிக்கு நானே முதல் வாழ்த்தையும் சொல்லிடுறேன் என் குட்டி தேவதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.அன்பு முத்தங்கள்.உன் அக்கா ரேயாவும் உனக்கு வாழ்த்தும் முத்தமும் தந்துட்டா.
சனா...
சனாகுட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
KEEP SMILING ALWAYS :-)
நாகாராம்
முதலாவதா வந்து என் குட்டிக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு என் நன்றி.
சனா குட்டிக்கு
முதலாம் ஆண்டு பிறந்த நாள் காணும் சனா குட்டிக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்...
முதல் பிறந்தநாள் காணும் சனா குட்டிக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :)
குட்டிரேயம்மா
குட்டிரேயம்மாவோட குட்டி செல்லம் முதல் பிறந்தநாளில் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அன்புடன்
THAVAM
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சனா குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
மகேஸ்வரி
CONGRAT
சனா வுக்கு வாழ்த்துக்கள்
ஹாய் ராதி,
ஹாய் ராதி, குட்டிசனாவிற்கு அத்தையின் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.......ரேயா எப்படி இருக்கா?நீ,உன்னவர் எப்படி இருக்கீங்க? மாமி இப்ப ஒன்றும் சொல்வதில்லையா???
சனா
சனாவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு