எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

Hi friends,

எனக்கு oct 6 andru ஆண் குழந்தை normal delivery பிறந்துள்ளது.எனக்கு உதவி செய்து சந்தேகம் தீர்த்த அனைவருக்கும் நன்றி.

ஜி,ஜீ,jo,ju,கி,கு,கெ,கொ குழந்தை பெயர்கள் கூறுங்கள்.

வாழ்த்துகள் சவிதா ..........குழந்தை எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகள்..........

வாழ்த்துக்கள் சவிதா. எனக்கும் நாள் நெருங்குகிறது.

வாழ்த்துகள் சவிதா.....

குழந்தைக்கும் பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் :-)

KEEP SMILING ALWAYS :-)

jiva jeevan jeevesh kandan kanakapriyan kotishwaran kumudan

ungaluku en valthukazl, unga son ku name kathir, kamalash, kamash,

thanks to all.

enaku milk overflow aguthu. wat i do? how to control it. breastpump la edutha pain iruku. is there any other way tocontrol it? nipple krack vera iruku, so thambi pal kudikum pothu romba valikuthu.

Until you try,doesn't know what you do.
ALL IS WELL

Congrats!!!!. Milk overflow agum pothu stop feeding. because, milk aspiration agum. so, milk ah neengala press panni keela vitrunga. apram normal ah varum pothu kudunga. oru side feed pannum podhu innum side la flow agum. that time, unga ullankaiyala kasakki vidunga then it ll stop.

don eat garlic. nipple crack iruntha, cotton la wet pannittu, feed pannunga, milk feed pannum pothellam, cotton la clean pannittu kudunga.

Enjoy each and every time of your life. Because

Todays Incidence
Tomorrows Rememberance!!!!...

மேலும் சில பதிவுகள்