தாய்மை எதிர்பார்ப்போர் இழை

நான் அறுசுவைக்கு புதிது. எனக்கு திருமனம் நடந்து 1 வருடம் 5 மாதம். எனக்கு குழந்தை இல்லை , எனக்கு ஓவர் சுடு , என்ன செயலாம் . எனக்கு கவலையாக இருக்கு , உங்க ஆறுதல் எனக்கு வேண்டும் . நான் தற்போது சிங்கப்புர்ல தான் இருக்கேரன்.

மேலும் சில பதிவுகள்