நீர் கட்டி பற்றி கூறுங்கள்

வணக்கம் தோழிகளே.நீர் கட்டி பற்றி கூறுங்கள்.இது எதனால் வருகிறது?தயவு செய்து பதில் தாருங்கள் தோழிகளே

hi sisters,

Enaku thriumanm aaki 1 varutam aakirathu. ippa en husband foreign la irukanga. thirumanathiruku munbu varai menses sariya varum. thirumanam aaki 8 months ku piraku 1 week pinthi varuthu. doctor scan and thyroid test eduka sonnanga. thyroid la problem illai nu sollitanga. scan paathathula karpapai la neerkati iruku nu solranga. athuku mala ti tablet edukanum nu sollranga. 3 months antha tablet sapta sollranga. mala ti tablet than neerkati ku solution nu solranga. ithanala side effect ethum unda? neerkattiku mala ti tablet than solution a? pls help me frds. enaku romba urgent.. pls frds...

enakum neerkati pathi theriyathu frd.. nanum athai pathi than therinchukidanum. unkaluku therincha enaku sollunga pls pa.

எனக்கும் நீர்கட்டி உள்ளது அதனால் நான் மலைவேம்பு சாறு குடித்தேன் , மலைவேம்பு பற்றிய தகவல்களை அறுசுவை மூலம் அறிந்தேன். நீங்களும் மலை வேம்பு சாறு குடித்து பாருங்கள்.

Hai Friends,intha mathiriyana PCOD problems 90% ella pengalukum tharpothu iruku.Itha pathi kavala pada vendam.because of lifestyle.doctor kitta regular checkup pannunga.low carbohydrate foods eduthukunga.then sugar total avoid pannunga.sugar free use pannunga.photatoes mathiriyana kilangu vagaikal sapitathinga.rice kamiya eduthutu,iron foods adikadi sapidunga.skimmed milk kudinga and also followed regular simple exercise.ithu anaithum regulara follow pannina neer katikal kuraiya adhika vaipiruku.doctors tablets priscribe pannirundha regulara sapidunga.like metformin pondra tablets.without dr priscription dont take any tablets.

எனக்கு 2 நாட்களாக தொப்புளுக்கு இடது பக்கம் 2" gapல் விட்டு விட்டு பாயங்காரமான வலி ஏற்படுகிறது . இன்று எனக்கு 29 வது நாள் , நான் சென்ற மாதம் மாதவிலக்கான 3 நாட்கள் மலை வேம்பு சாறு குடிதேன் . இந்த வலி ஏற்பட காரணம் என்ன? இப்ப்டி யாருக்காவது உள்ளதா?? என் பயம் போக்குங்கள் - அன்புடன் காயத்ரி

enku thrinthal solra pa

enaku etha pathi ethum teriyathu. ungaluku tericha soluga

enaku marrige agi 2 years aguthu. hospital check pannen neerkatti iruku nu solranga. 1 year ku munnadi test panni patha pothu neerkatti ila ellam normal.but ipo irukunu solranga enna reason?

Enaku marri agi 7 month aguthu but inum baby ila yaravathu tips kudunga

மேலும் சில பதிவுகள்