இதுல என்ன ஆபாசம் அசிங்கம் கேவலமா இருக்கு. பெண்கள் அவங்களோட சந்தேகத கேக்றாங்க இதுல என்ன தப்பு. இது சம்பந்தமா எத்தனயொ கேழ்வி கேக்றாங்க அது உங்க கண்ல படலியா.அவங்க(simrah என்ன விரிவாவா பதில் சொன்னாங்க plz etha thapppu nu yaarum sollathinga plzzzzzzzzzzzz
சந்தேகம் கேட்பது தப்பில்லை.. எல்லாரும் தங்களை தெளிவுபடுத்தவே கேள்வி கேட்டுக் கொள்கிறார்கள்.. ஆனால் கேட்கப்படும் கேள்விகள் கொஞ்சம் பாளிஷா கேட்டா பார்ப்பவர்களுக்கும் முகம் சுழிவு ஏற்படாது.. இதில் முகம் சுழிக்க என்ன இருக்கு.. இதை பேச நீங்க யாருனு கேட்கலாம்.. எல்லாரிடம் பதில் எதிர்ப்பார்த்து தானே நீங்க கேள்விக் கேக்கறீங்க.. அப்போ அதை கொஞ்சம் இலை மறைவு காய் மறைவா கேட்டா நிறைய பதில்களும் வரும் இல்லையா.. இதை தான் ரபியா சொல்ல வராங்க.. நீங்க கேட்கும் எல்லா கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்பது இங்கே யாருக்கும் கடமை கிடையாது.. அப்படி கடமை தானு நீங்க நினைத்தால், மனதில் பட்டதை சொல்வது எங்க கடமை இருக்கு..
தவறா நினைக்க வேண்டாம்.. கூகிளில் போய் தட்டினிங்கனா விளக்கமாவே உங்களுக்கு விடை கிடைக்கும்.. பொது தளத்தில் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. அப்படி கேட்டால் அனைவரும் பதில் அளிக்கும்ப்படி கேள்வியை கேளுங்க..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
செக்ஸ் வைத்துகொண்டால் சுக பிரசவம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது அதனால் எந்த தவறும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உண்மைதான், ஆனாலும்.....
Logically பார்த்தால் கர்பகாலத்தில் குழந்தையின் brain empty யாக இருக்கும். அது அப்பொழுதுதான் விசயங்களை சேகரிக்க துவங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் என்ன விதைக்கிறோமோ அதுதான் விளையும்.
குறுப்பிட்ட ஒரு மேல் சாதியினர் இந்த timela செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை அவர்கள் குழந்தைகள் smart aagavum பெண் பித்தர்கலாகவும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். நல்ல தம்பத்யமும் கொள்கிறார்கள்.
இது என்னுடைய அனுபவம், பகிர்ந்துகொண்டேன். என் கருத்தை உங்கள் மேல் திணிக்கவில்லை.
hi friends,
na epo 4 month pregnant ah iruken..enaku haemoglobin kamiya iruku..face romba veekama iruku..udambu romba kunda ayitae pothu...etha poka na sapidanum..haemoglobin increase panna ena sapidanum..plz help me
சுவரொட்டின்னு சொல்வாங்க அது தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிடுங்க
ஈரல் கறி சாப்பிடுங்க முளைக்கீரை முருங்கை கீரை கரிவேப்பிலை மல்லி பேரீச்சம் பழம் பால் சாப்புடுங்க
மாதுளைபழம் டானிக் சாப்பிடுங்க
கவனம் தேவை
பண்ணலாம் ஆனா.. நேராவோ கமந்தோ பண்ணக்கூடாது. சாய்வா படுதுட்டு பண்ணலாம். வயிதுல றொம்ப அளுத்தம் கொடுக்ககூடாது.இதுலயும் கொஞ்சம் கவனம் தேவை
இப்படி ஆபாசமா கேள்வியும்
இப்படி ஆபாசமா கேள்வியும் கேக்காதீங்க இப்படி கேவலமா பதிலும் சொல்லாதீங்க அசிங்கமா இருக்கு
இதுல என்ன அசிங்கம்
இதுல என்ன ஆபாசம் அசிங்கம் கேவலமா இருக்கு. பெண்கள் அவங்களோட சந்தேகத கேக்றாங்க இதுல என்ன தப்பு. இது சம்பந்தமா எத்தனயொ கேழ்வி கேக்றாங்க அது உங்க கண்ல படலியா.அவங்க(simrah என்ன விரிவாவா பதில் சொன்னாங்க plz etha thapppu nu yaarum sollathinga plzzzzzzzzzzzz
ஹாய்
சந்தேகம் கேட்பது தப்பில்லை.. எல்லாரும் தங்களை தெளிவுபடுத்தவே கேள்வி கேட்டுக் கொள்கிறார்கள்.. ஆனால் கேட்கப்படும் கேள்விகள் கொஞ்சம் பாளிஷா கேட்டா பார்ப்பவர்களுக்கும் முகம் சுழிவு ஏற்படாது.. இதில் முகம் சுழிக்க என்ன இருக்கு.. இதை பேச நீங்க யாருனு கேட்கலாம்.. எல்லாரிடம் பதில் எதிர்ப்பார்த்து தானே நீங்க கேள்விக் கேக்கறீங்க.. அப்போ அதை கொஞ்சம் இலை மறைவு காய் மறைவா கேட்டா நிறைய பதில்களும் வரும் இல்லையா.. இதை தான் ரபியா சொல்ல வராங்க.. நீங்க கேட்கும் எல்லா கேள்விகளுக்கு பதில் அளிப்பது என்பது இங்கே யாருக்கும் கடமை கிடையாது.. அப்படி கடமை தானு நீங்க நினைத்தால், மனதில் பட்டதை சொல்வது எங்க கடமை இருக்கு..
தவறா நினைக்க வேண்டாம்.. கூகிளில் போய் தட்டினிங்கனா விளக்கமாவே உங்களுக்கு விடை கிடைக்கும்.. பொது தளத்தில் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.. அப்படி கேட்டால் அனைவரும் பதில் அளிக்கும்ப்படி கேள்வியை கேளுங்க..
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
google.
hi u can get it from google.
In God I Trust
பொதுத்தளத்தில் அசிங்கமான கேள்வி பதில்கள் வேண்டாம்.
ராபியாவும், ரம்யாவும் சொல்வது சரி. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
செக்ஸ் வைத்துகொண்டால் சுக
செக்ஸ் வைத்துகொண்டால் சுக பிரசவம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது அதனால் எந்த தவறும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உண்மைதான், ஆனாலும்.....
Logically பார்த்தால் கர்பகாலத்தில் குழந்தையின் brain empty யாக இருக்கும். அது அப்பொழுதுதான் விசயங்களை சேகரிக்க துவங்கும். அப்படிப்பட்ட நேரத்தில் என்ன விதைக்கிறோமோ அதுதான் விளையும்.
குறுப்பிட்ட ஒரு மேல் சாதியினர் இந்த timela செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை அவர்கள் குழந்தைகள் smart aagavum பெண் பித்தர்கலாகவும் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். நல்ல தம்பத்யமும் கொள்கிறார்கள்.
இது என்னுடைய அனுபவம், பகிர்ந்துகொண்டேன். என் கருத்தை உங்கள் மேல் திணிக்கவில்லை.
ratha sogaiku ena sapidanum
hi friends,
na epo 4 month pregnant ah iruken..enaku haemoglobin kamiya iruku..face romba veekama iruku..udambu romba kunda ayitae pothu...etha poka na sapidanum..haemoglobin increase panna ena sapidanum..plz help me
hi riyanabanu
maathulai fruit saapidunga pa ratha sogaiku nallathu then apple sapidunga
சுவரொட்டின்னு சொல்வாங்க அது